எந்தன் பூமானைக் காண – Enthan Poomaanai Kaana

எந்தன் பூமானைக் காண – Enthan Poomaanai Kaana

எந்தன் பூமானைக் காண
சிந்தை பெருகுதையோ என்றைக்கு காண்பேனோ ஓ… ஓ…

1. சுந்தரத்தில் மிகுந்து அந்தரங்கத்திருக்கும் எந்தன் பூமானைக்காண – அழகுடைய அண்ணல் இயேசுவைக் காண ஓ

2. விண்ணிலிருந்தவர் மண்ணின்மேல் வந்தவர் கன்னிகையிற் பிறந்தவர் லாசருக்காகக் கண்ணீரை விட்டழுதவர்

3. இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ சொன்ன வாக்கை நினைத்து – அடியேன் உந்தன் பாதம் பணிந்து வந்தேன் 0

4. பொல்லாதோரை இரட்சிக்க வல்ல பராபரன் என்ன துயரடைந்தார் – அதை நினைத்தால் சொல்ல முடிவதில்லை

5.பாதகரின் அடி கன்னத்தில் படும்வேளை என்னை நினைத்தீரே நீர் – அதை . நினைத்தால் உம்மை மறப்பேனோ நான்

Enthan Poomaanai Kaana song lyrics in English 

Enthan Poomaanai Kaana
Sinthai Peruguthaiyo
Yendraikku Kaanbeno Oh..Oh

1. Suntharaththil Migunthu Antharaththilirukkum
Enthan Poomaanai Kaana Aalagudaiya
Annil Yesuvai Kaana -Aa!

2.Vinnil Irundhavar Mannin Mel Vandhavar
Kannigaiyil Pirandhavar
Lasarukkaaga kaneerai vittazhuthavar Oh

3. Innum Vara Yenna Thamadham Sellumo
Sonna Vaakkai Ninaindhu
Adiyen Undhan Paadham Paninthu Vandhen Oh

4. Pollathorai Ratchikka Valla
Parabaran Yenna Thuyarradainthaar
Adhai Ninaithaal Solla Mudiyuthillai Oh

5. Paadhagarin Adi Kannathil Padum velai
Ennai Ninaitheere Neer
Adhai Ninaithaal Ummai Marappeno Naan Oh

Enthan Poomanai kaana song from TPM Album shortly Tamil Christian Song
R-Slow Ballad T-100 Bm 4/4 ( Chords – in detail)

1.சுந்தரத்தில் மிகுந்து அந்தரத்திலிருக்கும்
எந்தன் பூமானைக் காண – அழகுடைய
அண்ணல் இயேசுவைக் காண -ஆ!

2.விண்ணிலிருந்தவர் மண்ணின் மேல் வந்தவர்
கன்னிகையில் பிறந்தவர் – லாசருக்காக
கண்ணீரை விட்டழுதவர் – ஆ!

3.கன்னத்தில் அடிபட்டுக் கண்ணீர் விடும் வேளை
என்னை நினைத்தீரே நீர் – அதை நினைத்தால்
உம்மை மறப்பேனோ? நான்- ஆ!

1. Suntharaththil Migunthu Antharaththilirukkum
Enthan Poomaanai Kaana Aalagudaiya
Annil Yesuvai Kaana -Aa!

2. Vinnil Irundhavar Mannin Mael Vandhavar
Kannigaiyil Pirandhavar Lasarukkaaga
kaneerai vittazhuthavar -Aa!

3.Kannaththil Adipattu Kanneer Vidum Vealai
Ennai Ninaitheerae Neer Athai Ninaithaal
Ummai Marappeano Naan -Aa!

 

லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.
ஆதியாகமம் | Genesis: 4: 19


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo