சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere song lyrics
சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere song lyrics
சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரே
சிந்தின உதிரமும் எந்தன் பாவம்
நீக்கத்தான் இயேசுவே – 2
சிலுவை சுமந்தீரே
பாவி எனக்காக கோர குருசில் தொங்கியே
பாடுகள் சகித்தீரே என் தேவா – 2
உந்தன் இரத்தம் என்னையே
முற்றும் கழுவி சுத்தமாக்கி – 2
நன்றி நன்றி இயேசுவே
கள்வர்கள் நடுவிலே – உம்மை
சிலுவையில் அறைந்தாரே – ஏழு
வார்த்தைகள் பேசினீரே
7 வார்த்தைகள்
கொல்கொதா மலையின் மேலே
எனக்காகவே உயிரை கொடுத்தீர் – 2
நன்றி நன்றி இயேசுவே
Siluvai Sumantheere song lyrics in english
Siluvai Sumantheere mulmudiyum Anintheerae
Sinthina Uthiramum Enthan Paavam
Neekathaan Yesuvae -2
Siluvai Sumantheere
Paavi Enakkaga Kora Kurisil Thongiyae
Paadugal Sagitheerae En Deva-2
Unthan Raththam Ennaiyae
Muttrum Kazhuvi Suththamakki-2
Nantri Nantri Yesuvae
Kalvargal naduvilae Ummai
Siluvaiyil Araintharae Yelu
Vaarthaikal Pesineerae
Yelu vaarthaigal
Kolkotha malaiyin melae
Enakkagavae Uyirai kodutheer-2
Nandri nandri Yesuvai
- உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae
- உம்மையே எனக்காய் ஒப்பு கொடுத்தீர் – Ummaiyae Enakkaai Oppu kodutheer
- என்னில் அன்பு கூர்ந்தீரே – Ennil Anbu Koorndheere Lyrics
- Pirantha Naal Muthalaai song lyrics – பிறந்த நாள் முதலாய்
- இயேசுவின் சிலுவை கீழ் – Yesuvin Siluvai Keezh Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."