அந்த அற்புதம் நடந்த கதை – Antha Arputham Nadantha kathai
அந்த அற்புதம் நடந்த கதை – Antha Arputham Nadantha kathai
அந்த அற்புதம் நடந்த கதை மிக ஆச்சர்யம் ஆச்சர்யமே
அற்புதங்களில் எல்லாம் சிறந்த ஆச்சர்ய அற்புதமே
1. நடத்தியவர் தேவன் நடந்ததென் உள்ளத்திலே
நம்பவும் முடியவில்லை அனுபவம் புதுமையதால்
2. தெய்வீக அன்பிது பேரின்பம் தந்தது
விவரிக்க முடியாத விளைவுகளைச் செய்தது
3. கிறிஸ்துவின் ஆளுகை கிருபையினால் வந்தது
கிரியை வழி பெற்றிட மலிவுப் பொருள் அல்லவே
4. சிந்தைதனில் தூய்மை செயலாற்ற இலட்சியம்
சின்னவன் எந்தனுக்கும் சிலுவையினால் வந்தது
Antha Arputham Nadantha kathai song lyrics in english
Antha Arputham Nadantha kathai Miga Aacharyam Aacharyamae
Arputhangalil Ellaam Sirantha Aacharya Arputhamae
1.Nadathiyavar Devan Nadanthen Ullathilae
Nambavum Mudiyavillai Anubavam Puthumaiyathaal
2.Deiveega Anbithu Perinbam Thanthathu
Vivarikka mudiyatha Vilaivukalai seithu
3.Kiristhuvin Aalugai Kirubaiyinaal Vanthathu
Kiriyai Vazhi pettrida Malivu Porul Allavae
4.Sinthaithanil Thooimai Seyalattra Latchiyam
Chinnavan Enthanukkum Siluvaiyinaal vanthathu
- Dhinam Oru Kathai | A Story with Bible Verse
- அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai
- Israevelin Seanaikalin Mun nadantha deivamae song lyrics – இஸ்ரவேலின் சேனைகளின் முன் நடந்த
- உம் நன்மைகள் ஆச்சர்யம் எனக்கு – Um Nanmaigal Acharyam enaku
- நடந்ததெல்லாம் நன்மைக்கே – Nadantha Thellam Nanmaike song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."