அன்பினை பாடவா – Anbinai Paada vaa
அன்பினை பாடவா – Anbinai Paada vaa
அன்பினை பாடவா,
உம் இரக்கத்தை பாடவா
தாழ்மையை பாடவா,
உம் தியாகத்தை பாடவா – 2
வேறென்ன வேண்டும் எந்தன் வாழ்விலே
உம்மை பாடும் கிருபை ஒன்றே போதுமே – 2
அன்பினை பாடவா,
உம் இரக்கத்தை பாடவா
தாழ்மையை பாடவா,
உம் தியாகத்தை பாடவா – 2
1.வானம் விட்டு இந்த பூமி வந்த உம்
தாழ்மையை கண்டு கொண்டேன்
வாடும் உள்ளங்கள் வாழ செய்திட்ட
இரக்கம் கண்டு கொண்டேன் – 2
ஜீவனும் நீரல்லோ,
என் வாழ்க்கையும் நீரல்லோ – 2
கோடி கோடியாய் பாடினாலும்
உம் அன்பிற்க்கீடாகுமோ – 2
வேறென்ன வேண்டும் எந்தன் வாழ்விலே
உம்மை பாடும் கிருபை ஒன்றே போதுமே – 2
அன்பினை பாடவா,
உம் இரக்கத்தை பாடவா
தாழ்மையை பாடவா,
உம் தியாகத்தை பாடவா – 2
2.கொல்கொதாவிலே கோர சிலுவையில்
அன்பினைக் கண்டு கொண்டேன்
கொலைஞர் நடுவிலே ராஜ ராஜனின்
தியாகம் கண்டு கொண்டேன் – 2
ஆறுதல் நீரையா,
அடைக்கலம் நீரையா – 2
கோடி கோடியாய் பாடினாலும்
உம் அன்பிற்க்கீடாகுமோ – 2
வேறென்ன வேண்டும் எந்தன் வாழ்விலே
உம்மை பாடும் கிருபை ஒன்றே போதுமே – 2
அன்பினை பாடவா,
உம் இரக்கத்தை பாடவா
தாழ்மையை பாடவா,
உம் தியாகத்தை பாடவா – 2
Anbinai Paada vaa song lyrics in English
Anbinai Paada vaa
Um Irakaththai Paadava
Thaazhmaiyai Paada vaa
Um Thiyagaththai paadavaa
Vearenna Vendum Enthan Vaazhvilae
Ummai paadum Kirubai Ontrae Pothumae-2
1.Vaanam vittu Intha Boomi Vantha Um
Thaazhmaiyai kandu Kondean
Vaadum Ullangal Vaazha Seithitta
Erakkam Kandu Kondean
Jeevanum Neerallo
En Vaazhkaiyum Neerallo
Koadi Koadiyaai Paadinaalum
Um Anbirkku Eedagumo – Vearenna Vendum
2.2.Golgathavilae Koara Siluvaiyil
Anbinai Kandu Kondean
Kolangar Naduvilae Raaja Raajnin
Thiyagam Kandu kondean
Aaruthal Neeraiya
Adaikkalam Neeraiya
Koadi Koadiyaai Paadinaalum
Um Anbirkku Eedagumo – Vearenna Vendum
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."