அன்பு செய்ய எழுவோம் – Anbu Saiya Eluvom
அன்பு செய்ய எழுவோம் – Anbu Saiya Eluvom
அன்பு செய்ய எழுவோம் அகிலம் வெல்ல விரைவோம் – 2
இயேசு ஆண்டவர் இன்று தந்திடும்
அன்புக் கட்டளையின் அழைப்பினை ஏற்று
1. அன்பு அரங்கேறும் திருநாள் இன்று பணிவு பவனி வரும் பெருநாள் – 2
நன்மையாகவும் நல்கும் நாதன்- 2
என்பும் தசையும் ஈந்த பொன்னாள் – 2
பாதம் கழுவி பணிவிடை புரிந்து – 2
பாடம் சொல்லிய தலைவனின் வழி நின்று
2. உறவைக் கொண்டாடும் திருநாள் இன்று உள்ளங்கள் இணைந்திடும் பெருநாள்
எண்ணம் ஒன்றில் எண்ணம் ஒன்றாய் – 2
எல்லா இனமும் பருகும் பொன்னாள் – 2
எண்ணருள் கொடையாய் உன்னத பலியாய் – 2 தன்னையே தந்திட்ட தலைவனின் வழி நின்று
Anbu Saiya Eluvom song lyrics in English
Anbu Saiya Eluvom
Agilam Vella Viraivom -2
Yesu Aandavar Intru Thanthidum
Anbu Kattalaiyin Alaippinai Yeattru
1.Anbu Arankerum Thirunaal Intru
Panivu Pavani Varum Perunaal -2
Nanamaiyagavaum Nalgum naathan-2
Enbum Thasaiyum Eentha Ponnaal -2
Paatham Kazhuvi Panividai Purinthu -2
Paadam Solliya Thalavanin Vazhi nintru
2.Uravai kondadum Thirunaal intru Ullangal
Inainthidum Perunaal
Ennaam ontril Ennam ontraai -2
Ella inamum Parugum Ponnaal -2
Ennarul Kodaiyaai Unnatha paliyaai -2 Thannaiyae
Thanthitta Thalaivanin Vazhi nintru
Tamil Mass RC christian song with lyrics அன்பு செய்ய எழுவோம் – Anbu Saiya Eluvom வருகைப் பாடல்
- என்றைக்கும் உள்ளவரே – Endraikkum Ullavare
- தீபத்தின் ஒளியினில் – Deepathin Oliyinil Inaivom
- வானோர் வணங்கும் வல்ல நாமமது – Vaanor Vanangum Valla Naamamathu
- அழகழகான அன்பு செயலால் – Alagalakana Anbu Seayalal Lyrics
- அகிலம் போற்றும் அருளின் – Akilam Potrum Arulin oottrae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil catholic songs