அருளின் ஜோதியான – Arulin Jothiyana Anbulla Yesuvae song lyrics

அருளின் ஜோதியான – Arulin Jothiyana Anbulla Yesuvae song lyrics

1.அருளின் ஜோதியான
அன்புள்ள யேசுவே,
மாந்தரின் ஜீவனான
உம்மாலே என்னிலே
வெளிச்சமும் குணமும்
சந்தோஷமும் திடமும்
உண்டாகித் தங்குமே.

2.என் பாவத்தை மன்னித்து
அகற்றியருளும்,
சினத்தை நீக்கி விட்டு
என் மேல் அன்பாய் இரும்;
என் நெஞ்சின் பயம் நீங்க
மெய்ச் சமாதானம் தர
பணிந்து கேட்கிறேன்.

3.நான் உம்மைச் சார்ந்தோனாக
எப்போதும் உண்மையில்
நிலைக்கும்படியாக
மெய்ப் பக்தியை என்னில்
வளரச் செய்தன்பாலே
தெய்வீக வார்த்தையாலே
நீர் பாதை காட்டுமேன்.

4.நான் லோகத்தை வெறுத்து,
என் நெஞ்சை நித்தமே
காணிக்கையாய் உமக்கு
படைத்து வாழவே
துர் ஆசை என்னில் பேர்த்து,
உம்மோடு என்னைச் சேர்த்து
சுத்தாங்கம் தாருமேன்.

Arulin Jothiyana song lyrics in English

1.Arulin Jothiyana
Anbulla Yesuvae
Maantharin Jeevanaana
Ummalae Ennilae
Velichamum Gunamum
Santhosamum Thidamum
Undagi Thangumae

2.En Paavaththai Manniththu
Agattriyarulum
Sinaththai Neekki Vittu
En Meal Anbaai Irum
En Nenjin Bayam Neenga
Mei Samaathaanam Thara
Paninthu Keatkirean

3.Naan Ummai Saarnthonaga
Eppothum Unmaiyil
Nilaikkumpadiyaaga
Mei Bakthiyai Ennil
Valara Seithanbalae
Deiveega Vaathaiyalae
Neer Paathai Kaattumean

4.Naan Logaththai Veruththu
En Nenjai Niththamae
Kaanikkaiyaai Umakku
Padaithu Vaalvae
Thur Aasai Ennil Pearththu
Ummodu Ennai Searththu
Suththaangam Thaarumean


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo