அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் – Arpanithean Ennai Muttrilumaai
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் – Arpanithean Ennai Muttrilumaai
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
இயேசுவே என்னை உம் பாதத்தில்
உன் சமூகம் வந்து காத்திருக்கிறேன்
பாக்கியவான் என்று சொல்லும் மட்டும்
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
என்னாலே அல்ல உம்மாலே ஆகும்
நான் அல்ல இனி கிறிஸ்துவே
என்றென்றும் என்னில் வாழ்கிறார்
1. திராட்சை கொடியாக உம்மிலே நான்
நிலைத்திருப்பேன்… வளர்ந்திடுவேன்…
மிகுந்த கனிகளைக் கொடுத்திடுவேன்
நீ எந்தன் சீஷன் என்று சொல்லும் மட்டும் – என் சித்தம் அல்ல
2. நம்புகிறேன் உம்மை என்றென்றுமாய்
உந்தன் கிரியைகள் செயல்படும் மட்டும்
இயேசுவின் நாமத்தால் கேட்கிறேனே
பெரிய கிரியைகள் செய்திடுமே – என் சித்தம் அல்ல
3. உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே
நீர் என்னை அறிந்து தெரிந்து கொண்டீா்
குமாரனின் சாயலாய் முன் குறித்தீா்
உமக்காக வாழ்வேன் இறுதிவரை – என் சித்தம் அல்ல
Arpanithean Ennai Muttrilumaai song lyrics in english
Arpanithean Ennai Muttrilumaai
Yesuvae Ennai Um Paathathil
Um Samugam Vanthu Kaathirukkintrean
Bakkiyavaan Entru Sollu Mattum
En Siththam Alla Um Siththam Naatha
Ennalae Alla Ummalae Aagum
Naan Alla Ini Kiristhuvae
Entrentrum Ennil Vaalkiraar
1.Thiratchai kodiyaga ummilae Naan
Nilaithiruppean Valarnthiduvean
Miguntha Kanikalai koduthiduvean
Nee Enthan sheeshan entru sollum mattum – En Siththam Alla
2.Nambukirean Ummai Entrentrumaai
Unthan kiriyaigal seyalpadum mattum
Yesuvin Namaththaal Keatkireanae
Periya kiriyagal Seithidumae – En Siththam Alla
3.Ulga thottrathirkku Munbagavae
Neer ennai Arinthu Therinthu kondeer
Kumaaranin Saayalaai Mun kuritheer
umakkaga vaalvean iruthivarai – En Siththam Alla
- அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய் – Arppaniththaen Ennai Mutrilumai song lyrics
- இயேசுவே உம் பாதத்தில் – Yesuvae Um Paathathil
- உந்தன் சித்தம் போல என்னை – Unthan siththam Pola Ennai
- ஐயா உமது சித்தம் – Aiyya Umathu Siththam Lyrics
- Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."