அழைக்கும் இறைவன் குரலை – Alaikum Eraivan kuralai
அழைக்கும் இறைவன் குரலை – Alaikum Eraivan kuralai
அழைக்கும் இறைவன் குரலைக்கேட்டு எழுந்து வாருங்கள்
அனைத்தும் அவரின் சங்கமமாக விரைந்து வாருங்கள் (2)
பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே – 2
படைத்த தேவன் புகழ் பரப்பப் பணிந்து வாருங்கள்
1. பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்
பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார் (2)
அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே – 2
படைத்த தேவன் புகழ் பரப்பப் பணிந்து வாருங்கள்
2. வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்
வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார் (2)
நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே – 2
இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்
Tamil Mass RC christian song with lyrics|அழைக்கும் இறைவன் குரலை|Alaikum Eraivan வருகைப் பாடல்|
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil catholic songs