அழைத்தவரே – Azhaithavarae
அழைத்தவரே அழைத்தவரே – Azhaithavarae Azhaithavarae Song Lyrics
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே – 2
எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் – 2
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – 2
1. வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே – 2
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – 2 – அழைத்தவரே
2. விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே – 2 – அழைத்தவரே
Azhaithavarae Azhaithavarae song Lyrics in English
Azhaithavarae Azhaithavarae
En Oozhiyathin Aathaaramae — 2
Ethanai Ninthaigal Ethanai Thevaigal
Enai Sozhanintralum Ummai Paarkinten — 2
Uthama Oozhiyan entru neer sollidum
Oru vaarthai ketida unmaiyaai oodukiren -2
1. veenana pugalchigal enakingu vendamae
Pathavigal perumaigal oru naalum vendamae -2
Oozhiya paathaiyil ontru matum pothumae
Appa um kaalgalin suvadugal pothumae -2 – Azhaithavarae
2. Vimarsana uthadugal manam sora vaithaalum
Malai pontra thevaigal sabai naduvil nintralum
Alaiththavar entumae vilakuvathillaiyae
Kirupaiyin varangalum kuraivathum illaiyae- 2 – Azhaithavare
Azhaithavarae Tamil Christian song and Lyrics,Tunes and sung by Ps.John Jebaraj from Levi 3 Album
- Azhaithavarae – Pramod Peter Song Lyrics
- Unga kirubai vendume Lyrics – என்னை அழைத்தவரே
- அழைத்தவரே அரவணைத்தவரே – Azhaithavarae Aravanaithavarae
- Tham Sevaiku Azhaithavarae song lyrics – தம் சேவைக்கு அழைத்தவரே
- Ennai Azhaithavare entrum Lyrics – என்னை அழைத்தவரே என்றும்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."