ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee
ஆசீர்வாதமாயிருப்பாய் நீ – Aasirvathamaiirupai Nee
ஆசீர்வாதமாயிருப்பாய் நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (4)
சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வாதமாயிருப்பாய் (2)
1. கீர்த்தியும் புகழ்ச்சியுமாக இவ்வாண்டில் உன்னை நான் வைப்பேன் ! கீழாக்காமல் நான் உன்னை மேலாக உயர்த்தி வைப்பேன் !
2. நித்தமும் உன்னை நடத்தி
புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார் ! கூடார மறைவில் ஒளித்து கன்மலையின் மேல் உன்னை உயர்த்துவார் !
3. உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும். உன் பட்சத்தில் அவர் இருப்பதால் அசைக்கப்படுவதே இல்லை
Aasirvathamaiirupai Nee song lyrics in english
Aasirvathamaiirupai Nee Aasirvathamaiirupai -4
Sagala Jananagalai Paarkkilum Nee Aasirvathamaiirupai -2
1.Keerthiyum Pugalchiyumaga Evvaandil Unnai Naan Vaipean
Keezhakkamal Naan Unnai Mealaga Uyarthi Vaippean.
2.Niththamum Unnai Nadathi Pullulla Idangalil Meippaar
Koodara Maraivil olithu Kanmalaiyin Mael Unnai Uyarthuvaar
3.Unakku Virothamaai Elumbum Aayuthum Vaaikathae Pogum
Un Patchathil Avar Irunthaal Asaikapaduvathae illai
- Exodus-8 – யாத்திராகமம்-8
- Exodus-9 – யாத்திராகமம்-9
- ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை – Jeevanai Parkilum Um Kirubai
- ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை – Jeevanai Paarkkilum Um Kirubai
- என் ஜீவனை பார்க்கிலும் – En jeevanai paarkkilum neer
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."