ஆடிப் பாடி மகிழ்வோம் நாமெல்லாம் – Aadi paadi Magilvom Namellaam
ஆடிப் பாடி மகிழ்வோம் நாமெல்லாம் – Aadi paadi Magilvom Namellaam
ஆடிப் பாடி மகிழ்வோம் நாமெல்லாம்
இறை யேசு பாலன் பிறந்த நாளிலே – நம்மை
மீட்க மீட்பர் இங்கு பிறந்தார்
ஆடிப் பாடி போற்றுவோமே – நாம்
Happy Birthday to you – Baby Jesus
Happy Birthday to you
Merry Christmas to you – எல்லோருக்கும்
Merry Christmas to you
ஆயர் கூட்டம் வெட்ட வெளியிலே கிடைக்கு
சாமக் காவல் காத்து நின்றாரே
விண்ணவர்க்கு மகிமை என்றும்
மண்ணவர்க்கு அமைதி என்றும்
வானதூதர் பாடக் கேட்டாரே – ஆடிப் பாடி
Aadi paadi Magilvom Namellaam song lyrics in English
Aadi paadi Magilvom Namellaam
Irai Yesu Paalan Pirantha Nalilae – Nammai
Meetka Meetpar Engu Piranthaar
Aadi Paadi Pottruvomae
Happy Birthday to you – Baby Jesus
Happy Birthday to you
Merry Christmas to you -Ellorkkum
Merry Christmas to you
Aayar Kottam Vetta Vealiyilae Kidaikkum
Saama Kaaval Kaathu Nintraarae
Vinnavarkku Magimai Entrum
Mannavarkku Amaithi Entrum
Vaana Thoothar Paada Keattarae – Aadi Paadi
- Aadi Padi Ummai Aarathipaen Lyrics in Tamil – ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன்
- மகிழ்வோம் மகிழ்வோம் தினம் – magilvom magilvom Lyrics
- Paaduvom Magilvom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம்
- மகிழ்வோம் இயேசுவில் மகிழ்வோம் பரன் – Magilvom Yesuvil Magilvom Paran
- என் உள்ளம் தேவன்பால் – En Ullam Devanbal song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil christmas songs