ஆண்டவரின் ஆலயம் சென்றிடுவோம் – Andavarin Alayam Lyrics
ஆண்டவரின் ஆலயம் சென்றிடுவோம் – Andavarin Alayam Lyrics
ஆண்டவரின் ஆலயம் சென்றிடுவோம்
அன்பினாலே நம்மையே பலியாக்குவோம் -2
ஒன்றிணைந்து செல்லுவோம் ஓர் குலமாய் மாறுவோம்
ஒன்றே தேவன் என்னும் உண்மை உலகம் காணச் செய்யுவோம்
1. இறைமகன் தன்னையே பலிப்பொருளாய்த் தந்திடும்
திருப்பலியில் பக்தியாய்ப் பங்குபெறச் செல்லுவோம் -2
நமது இயேசு கரங்களில் நம்மை முற்றும் தந்திட – 2
இறைவன் வாழும் இல்லமாம் ஆலயம் செல்லுவோம் – 2
2. நமது பாவம் போக்கிட நோய்களும் நீங்கிட
தன்னையே தானமாய்த் தலைவன் இயேசு தந்தாரே
அவரின் தியாகப் பாதையில் நம்மை பலியாய் தந்திட – 2
அனைவருமே வாருங்கள் அன்புடனே செல்லுவோம் – 2
Tamil Mass RC christian song with lyrics|ஆண்டவரின் ஆலயம் சென்றிடுவோம்|Andavarin Alayam|வருகைப்பாடல்|
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil catholic songs