ஆயிரம் நன்றி சொல்வேன் – Aayiram Nantri Solluvean
ஆயிரம் நன்றி சொல்வேன் – Aayiram Nantri Solluvean
ஆயிரம் நன்றி சொல்வேன் – உனக்கு
பாயிரம் பாடிடுவேன்
நேரிலே வந்தென்னை ஆண்டு கொண்டோனே
பாரெல்லாம் போற்றிடுவேன் – உன்
நாமம் ஊரெல்லாம் ஓதிடுவேன்
யேசு யேசு யேசு யேசு யேசு யேசுவே (2)
1 . பாவியாய் இருந்தேன் பாருலகில் நானே
கேலியென்றெண்ணாமல் ஏற்றுக் கொண்டாயே
வேலியாய் நின்றென்னைக் காத்திடுவாயே
மாலையாய் என் வாழ்வைச்
சூட்டுவேன் உமக்கே (3)
காலை மாலையில் கர்த்தர் யேசுவின்
காலடி அமர்ந்திடுவேன்
வேலை ஓய்விலும் வேந்தன் பெயர் சொல்லி
வேதனை தணித்திடுவேன்
வேறில்லை தஞ்சம் ஆறுதல் உன் நெஞ்சம் (2)
2 .தெருவழி செல்வதில் தேடினேன் இன்பம்
தேன்மொழி உன்குரல் கேட்டயர்ந்தேனே
தெவிட்டா இன்பத்தில் நிலைக்க வைப்பாயே
தேவனே உன்னில் நான் மகிழ்ந்திடுவேனே
காலை மாலையில் கர்த்தர் யேசுவின்
காலடி அமர்ந்திடுவேன்
வேலை ஓய்விலும் வேந்தன் பெயர் சொல்லி
வேதனை தணித்திடுவேன்
வேறில்லை தஞ்சம் ஆறுதல் உன் நெஞ்சம் (2)
Aayiram Nantri Solluvean song lyrics in english
Aayiram Nantri Solluvean Unakku
Paayiram paadiduvean
Nerilae vanthennai Aandu Kondonae
Paarellaam Pottriduvean Un
Naamam Oorelleaam Oothiduvean
Yesu yesu Yesu yesuvae -2
1.Paaviyaai Irunthean Paarulagil Naanae
Kealiyentrannamal Yettru kondayae
Veliyaai Nintrennai kaathiduvayae
Maalaiyaai En Vaalvai
Soottuvean umakake -3
Kaalai maalaiyil Karthar Yesuvin
Kaaladi Amarnthiduvean
vealai ooivilum venthan peyar solli
Vedhanai thanithiduvean
Verillai thanjai Aaruthal Un Nenjam -2
2.Theruvazhi selvathil Theadinean inbam
Theanmozhi un kural kettayarntheanae
Thevitta inbaththil nilaikka vaippayae
Devanae Unnil naan magilnthiduvenaae
Kaalai maalaiyil Karthar Yesuvin
Kaaladi Amarnthiduvean
vealai ooivilum venthan peyar solli
Vedhanai thanithiduvean
Verillai thanjai Aaruthal Un Nenjam -2
- Vedhamae Enna Solluvean – வேதமே என்ன சொல்லுவேன்
- ஏன் என்று சொல்வேன் – En Endru Solven
- தேங்க் யூ சொல்லுவேன் – Thank You Solluvean song lyrics
- Ennai Arpanikkindren Lyrics – என்னை அர்ப்பணிக்கிறேன்
- Ennai Arpanikkindren – Jason Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."