ஆலயபீடம் வாருங்கள் இறைமக்களே – Alaya Pedam Varungal Iraimakkale
ஆலயபீடம் வாருங்கள் இறைமக்களே – Alaya Pedam Varungal Iraimakkale
ஆலயபீடம் வாருங்கள் இறைமக்களே
ஆண்டவன் சந்நிதி சேருங்கள் இறைகுலமே
மனத்தாங்கல்களோடு அல்ல மனமாற்றங்களோடு செல்ல -2
சமபந்தி விருந்தில் சங்கமிப்போம்
1. வாழ்க்கையும் வழிபாடும் இணைந்திடவே
வார்த்தையை வாழ்வாய் அமைத்திடுவோம்
நிறைவாய் பெறுவதே அருளென்போம்
இருப்பதைப் பகிர்வதே சமமென்போம்
நல்வாழ்வே ஆன்மீக வழிபாடு -2
இந்தத் திருப்பலி அதற்கோர் ஏற்பாடு
2. இறைவார்த்தை நெறியே உண்மை வழி
இதயத்தைத் தேற்றும் இன்ப மொழி
தன்னையே தருகின்ற தலைவன் வழி
பகிர்வில் உயர்வு காணும் நெறி – இந்த
உண்மையை நாளும் உணர்ந்திடவே -2
இந்தத் திருப்பலி அதற்கோர் ஏற்பாடு
Alaya Pedam Varungal Iraimakkale song lyrics in english
Alaya Pedam Varungal Iraimakkale
Aandavan Sannithi Searungal iraikulamae
Manathaangalodu Alla Manamattrankalaodu sella -2
Samapanthi Virunthil Sangamippom
1.Vaalkkaiyum Vazhipaadum inainthidavae
Vaarthaiyai Vaalvaai Amaithiduom
Niraivaai Peruvathae Arulenpom
Iruppathai Pagirvathae Samamenbom
Nal Vaalvae Aanmeega vazhipaadu-2
Intha thirupalai Atharkoar Yearpaadu
2.Irai vaarthai neriyae Unmai Vazhi
Idhayaththai theattrum Inba mozhi
Thanniyae Tharukintra thalaivan Vazhi
Pagirvil Uyarvu Kaanum neri Intha
unamaiyai Naalum unarnthidavae-2
Intha thirupalai Atharkoar Yearpaadu – Aalaya Peedam vaarungal
- வாருங்கள் மாந்தரே -Varungal Maantharae
- பூமியின் குடிகளே வாருங்கள் – Boomiyin Kudigale varungal Lyrics
- ஆலய மணி ஓசை கேளுங்கள் – Alaya Mani Oosai Kealungal
- அலைகடலெனத் திரண்டு – Alaikadalaenth Thirandu
- kula dhievam Lyrics – Ala Ala alaya veesanaiumaiiya – என் குல தெய்வம் அல அல அலையா
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil catholic songs