ஆலயம் நுழைவோம் பலியினில் – Alayam Nulaivom paliyinil

ஆலயம் நுழைவோம் பலியினில் – Alayam Nulaivom paliyinil

ஆலயம் நுழைவோம் பலியினில் இணைவோம்
ஆண்டவர் இயேசு அழைக்கின்றார்
ஆனந்தமுடனே அவரில்லம் செல்வோம்
ஆவலாய் நம்மை அழைக்கின்றார் – 2
வாருங்கள் வாருங்கள் இறைவனில் இணைந்திட
பாடுங்கள் பாடுங்கள் அவரினில் மகிழ்ந்திட – 2

1. பாசத்தின் பாசறை ஆலயமே
இது பாரங்கள் நீக்கிடும் நுழைவிடமே
நானே உலகின் ஒளி என்ற
நல் இறைவனின் அருள்சூழ் உறைவிடமே – 2
அலைகடல் அலையாய் திரண்டிடுவோம்
அசைந்திடும் தென்றலாய் நுழைந்திடுவோம் – 2
புதுவாழ்வு புத்துயிர் பெற்றிடுவோம்
இறைவாழ்வின் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்

2. காரிருள் நீக்கிடும் கதிரவனே
நம் பாவங்கள் போக்கிடும் அணுச்சுடரே
பாரினில் தேடிடும் மனநிறைவே
நம் இறைமகன் இயேசுவின் திருப்பலியே – 2
படைப்புக்களோடு இணைந்திடுவோம்
படைத்தவன் திருப்பதம் சரணடைவோம் – 2
அடைக்கலம் தரும் நிழல் அலைந்திடுவோம்
அவரருள் அருவியில் நனைந்திடுவோம்

Alayam Nulaivom paliyinil song lyrics in english

Alayam Nulaivom paliyinil Inaivom
Aandavar Yesu Alaikkintraar
Ananathamudanae Avarillam Selvom
Aavalaai Nammai Alaikkintraar-2
Vaarungal Vaarungal Iraivanil Inianthida
Paadungal paadungal Avarinil Magilnthida -2

1.Paasaththin Paasarai Aalayamae
Ithu paarangal Neekkidum Nulaividamae
Naanae Ulgain Oli Entra
Nal Iraivanin Arul soozh Uraividamae-2
Alaikadal Alaiyaai Thirandiduvom
Asainthidum Thentralaai Nulainthiduvom-2
Puthuvaalvu Puththuyir Pettriduvom
Iraivaalvin Saatchiyaai Vaalnthiduvom

2.Kaarirul Neekkidum Kathiravanae
Nam Paavanagal Pokkidum Anusudarae
Paarinil Theadidum Mananiraivae
Nam iraimagan Yesuvin Thirupaliyae-2
Padaikkalodu Inainthiduvom
Padaithavan Thiruppatham saranadaivom-2
Adaikkalam Tharum Nizhal Alainthiduvom
Avararul Aruvilyil Nanainthiduvom

 


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo