இனி வாழ்ந்து காட்டுவேன் – Ini vazhndhu kaatuven
இனி வாழ்ந்து காட்டுவேன் – Ini vazhndhu kaatuven
இனி வாழ்ந்து காட்டுவேன்
வாழ்வே நீங்க தாம்பா
இனி வாழ்ந்து காட்டுவேன்
வழியும் நீங்க தாம்பா
அப்பா அப்பா என்று சொல்ல
துன்பமே எனக்கு இல்லை-2
அன்பே உம்மை முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
என் அன்பே உம்மை முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து
1.முடிச்செடியில் மோசேயும்
தரிசனம் பெறவில்லையா
கன்மலையில் எலியாவும்
வல்லமை பெறவில்லையா-2
களஞ்சியத்தில் வந்த கிதியோனும்
வார்த்தை பெறவில்லையா
காத்திருக்கும் உம் பிள்ளைகளுக்கு நீரே பதிலல்லவா
காத்திருக்கும் பிள்ளைகளுக்கு பதிலே நீரல்லவா
அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து
2.பள்ளத்தாக்கிலே யோசுவாவுக்கு
சூரியன் நிற்கலையா
சின்னக்கல்லிலே கோலியாத்தும் அன்று
தரையில் விழவில்லையா-2
சமுத்திரத்தில் உம் ஜனங்களுக்கு
பாதை திறக்கலையா
ஆராதிக்கும் உம் பிள்ளைகளுக்கு ஜெயமே நீரல்லவா
ஆராதிக்கும் பிள்ளைகளுக்கு ஜெயமே நீரல்லவா
அப்பா அப்பா அப்பா இயேசப்பா-2-இனி வாழ்ந்து
என்ன சொல்ல… ஓ…வார்த்தை இல்ல….(2)
Ini vazhndhu kaatuven song lyrics in english
Ini vazhndhu kaatuven
Vaalvae Neengathamba
Ini Vaalnthu Kaattuvean
Vazhiyum Neengathamba
Appa Appa Entru solla
Thunbamae Enakku Illai-2
Anbae Ummai Mulumanathodu Aarathikkintrean
En Anbae Ummai Mulumanathodu Aarathikkintrean
Appa Appa Appa Yesappa-2 – Ini vaalnthu
1.Mutchediyil Moseayum
Tharisanam Peravillaiya
Kanmalaiyil Eliyavum
Vallamai peravillaiya-2
Kalanhiyaththil Vantha Githiyonum
Vaarthai peravillaiya
Kaathirukkum Um Pillaikalukku Neerae Pathilallava
Kaathirukkum Pillaikalukku Neerae Pathilallava – Appa Appa
2.Pallathakkilae Yosuvakku
Sooriyan Nirkalaiya
Chinnakallilae Koliyathum Antru
Tharaiyil Vilavillaiya-2
Samuththiraththil Um Janankalukku
Paathai Thirakkalaiya
Aarathikkum Um Pillaikalukku Jeyamae Neerallava
Aarathikkum U Pillaikalukku Jeyamae Neerallava – Appa Appa
Enna Solla Oh Vaarthai Illa-2
- வல்ல தேவன் கூறுவித்து – Valla Devan Kooruviththu
- திக்கற்ற பிள்ளைகளுக்கு – THIKKATTRA PILLAIGALUKKU song lyrics
- உங்களைப் படைத்தவர் – Ungalai Padaithavar Lyrics
- உலகம், மாமிசம், பிசாசின் மேல் வெற்றி – Bible Message
- பூரண ஆசீர் பொழிந்திடுமே – Poorana Aaseer Pozhinthidumae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."