இயேசப்பா என்னில்வந்தால் – Yeasappa Ennil Vanthaal
இயேசப்பா என்னில்வந்தால்
சந்தோஷம் தானாய் வரும்
இரட்சிப்பு தந்து விட்டால்
நாளெல்லாம் கொண்டாட்டமே
தந்தானானே தானனே தந்தானானே தானே
தந்தானே தந்தானானே தானானானே
1. துக்கம் எல்லாம் மாறி போகும்
துயரம் எல்லாம் நீங்கி விடும்
கண்ணீர் எல்லாம் துடைக்கப்படும்
கவலை எல்லாம் இல்லாமற்போகும்
2. பாவம் எல்லாம் பறந்து போகும்
நோய்களெல்லாம் மாறி போகும்
ஆசீர்வாதம் தேடி வரும்
நித்திய ஜீவன் கிடைத்து விடும்
Yeasappa Ennil Vanthaal vbs song lyrics in English
Yeasappa Ennil Vanthaal
Santhosam Thaanaai Varum
Ratchippu Thanthu vittaal
Naalellaam Kondatamae
Thanthananae Thananae …
1.Thukkam Ellaam Maari pogum
Thuyaram ellam neengi vidum
Kanneer ellam thudaikkapadum
Kalalai ellam illamarpogum
2.Paavam ellam paranthu pogum
Noaikalellaam Maari pogum
Aaseervatham Theadi varum
Niththiya Jeevan Kidaithu vidum
- கூடி வந்தோம் இயேசப்பா – Koodi Vanthom Yesappa Lyrics
- Koodi Vanthom Yesappa Christmas Song Lyrics
- Uyirulla Deivam – உயிருள்ள தெய்வம்
- Christmas காலம் வந்தால் – Christmas Kaalam Vanthaal
- அவர் இப்போது வந்தால் – Avar Ippothu Vanthaal
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."