இயேசு என்று சொல்லுவோம் – Yesu Endru Solluvom song lyrics
இயேசு என்று சொல்லுவோம் – Yesu Endru Solluvom song lyrics
இயேசு என்று சொல்லுவோம்
இதயத்தை வெல்லுவோம்
இந்தியாவின் எல்லை எங்கும்
இயேசு நாமம் சொல்லுவோம்
1.அலை அலையாய் எழும்பிடுவோம்
அக்கினியாய் நாம் பரவிடுவோம்
மலைகளை நாம் தகர்த்திடுவோம்
மனம் தளராமல் முன்னேறுவோம்
2.சிங்கத்தின் வாய்களை கிழித்திடுவோம்
ஜனங்களை நாம் மீட்டிடுவோம்
சபைகளை நாம் பெருக்கிடுவோம்
சாட்சியாக வாழ்ந்திடுவோம்
3.உடன்படிக்கை பெட்டி நாமே
ஊர் ஊராக வலம் வருவோம்
உடைந்திடுமே தாகோன் எல்லாம்
உயர்த்திடுவோம் இயேசுவையே
4. கண்ணீரோடு விதைத்திடுவோம்
கெம்பீரமாய் அறுத்திடுவோம்
முடிந்ததென்று முழக்கமிட்டு
முற்றிலும் நாம் ஜெயமெடுப்போம்
Yesu Endru Solluvom song lyrics in English
Yesu Endru Solluvom
Idhayaththai Velluvom
Indiyavin Ellai Engum
Yesu Naamam solluvom
1.Alai Alaiyaai Elumbiduvom
Akkiniyaai Naam paraviduvom
Malaikalai naam thagarthiduvom
Manam thalaramal Munneruvom
2.Singaththin vaaikalai Kilithiduvom
Janangalai Naam meettiduvom
Sabaikalai Naam perukkiduvom
Saatchiyaga vaalnthiduvom
3.Udanpadikkai petti naamae
Oor ooraga valam varuvom
Udainthidumae Thakoan ellam
Uyarthiduvom Yesuvaiyae
4.Kanneerodu Vithaithiduvom
Kembeeramaai Aruthiduvom
Mudinthathentru Mulakkamittu
Muttrilum Naam Jeyameduppom
இயேசு என்று சொல்லுவோம் இதயத்தை வெல்லுவோம் | Pr.Joseph Dcal | எழுப்புதலின் சத்தம் Vol 5
|Rehoboth Jesus with us church Devakottai
Song: Yesu Endru Soluvom
Album: Ezhupudhalin Satham Vol. 5
Lyrics, tune, composition and voice by Pas.Joseph Dcal
- Yesuvae Entru Solluvom song lyrics – இயேசுவே என்று சொல்லுவோம்
- Yesu Entru solluvom song lyrics – இயேசு என்று சொல்லுவோம்
- Nandri Solli Yesuvai Paaduvom song lyrics – நன்றி சொல்லி இயேசுவை
- ஜே ஜே என்று சொல்லுவோம் – Jey Jey Entru solluvom
- Thesamellam Selluvom Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."