இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் – Yesu Namathil Ellam Kodum song lyrics
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் – Yesu Namathil Ellam Kodum song lyrics
ACM MINISTRY NEW SONG
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் (-4)
1.நோய்கள் பறந்தோடும் கெட்ட ஆவிகள் விலகி ஓடும் (-2)
பேய்கலெல்லாம் நடுநடுங்கம் என் இயேசுவின் பெயரை சொன்னால் – (2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)
( 1 ) குருடரும் பார்வையடைவார் செவிடரை கேட்கசெய்வர் -(2) முடவரும் நடந்திடுவார் என் இயேசுவின் பெயரை சொன்னால் -(2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)
( 2 ) குஷ்டரோகிகளை தொட்டிடுவார் சூம்பின உருபுடையோர் சுகம் பெருவார், அடைவார் -(2) மரித்தோர் உயிர்டைவார் என் இயேசுவின் திருமுன்னே -(2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)
( 3 ) உண்மையாய் தேடி வந்தால் உன் கண்ணீரை துடைத்திடுவார் -(2) உறுதியாய் பற்றிக் கொண்டால் எல்லா நன்மைகளும் நீயும் பெருவாய் -(2)
இயேசு நாமத்தில் எல்லாம் கூடும் -(4)
Yesu Namathil Ellam Kodum song lyrics in English
Yesu Namathil Ellam Kodum-4
1.Noaikal Paranthodum Ketta Avigal Vilagi Oodum-2
Peukalellaam Nadunadungum
En Yesuvain Peyarai Sonnal-2
Yesu Namathil Ellam Kodum-4
1.Kurudarum Paarvaiyadaivaar Sevidarai Ketka seivaar-2
Mudavarum Nadathiduvaar En Yesuvin Peayarai sonnaal-2
Yesu Namathil Ellam Kodum-4
2.Kustarohikalai Thottiduvaar
Soombina Urupudaiyoar Sugam peruvar Adaivaar-2
Marithoar Uyirvadaivaar En yesuvin Thirumunnae -2
Yesu Namathil Ellam Kodum-4
3.Unmayaai Theadi Vanthaal Un Kanneerai Thudaithiduvaar-2
Uruthiyaai Pattri kondaal Ella Nanmaikalaum Neeyum Peruvaai-2
Yesu Namathil Ellam Kodum-4
Yesu Namathil Ellam Kodum song lyrics, Yesu Namathil Ellam Kodum lyrics
SONG & LYRICS – MALA MARGARET
- Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில்
- அப்பா உங்க நாமத்தில் – Appa Unga Namathil
- Ellamae Koodum Ellaam Koodum song lyrics – எல்லாமே கூடும் எல்லாம் கூடும்
- Seanaikalin karthar nammodu irukiraar – சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
- Yesuvin Namathil song lyrics – இயேசு நாமத்தில்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."