Home » Blog » இருளான உலகத்திலே ஒளியாக – Irulana ulagathilae ozliyazha இருளான உலகத்திலே ஒளியாக – Irulana ulagathilae ozliyazha
இருளான உலகத்திலே ஒளியாக – Irulana ulagathilae ozliyazha
இருளான உலகத்திலே
ஒளியாக வந்தாராம்
உன்னையும் என்னையும்
ஒளியாய் மாற்றிட வந்தாராம்-2
பாலகன் இயேசு பிறந்தாராம்
தேவ குமாரன் வந்தாராம்
இம்மானுவேல் இன்று பிறந்தாராம்
இரட்சகர் இயேசு வந்தாராம்-2
1.மெய்யான ஒளியாய்
பூமிக்கு இறங்கி வந்தாராம்-2
உலகத்திலே வந்த எந்த மனுஷனையும்
பிரகாசிப்பிக்க வந்தாராம்-2-பாலகன்
2.ஜீவ ஒளியாய்
பூமிக்கு இறங்கி வந்தாராம்-2
மரண (பாவ) இருளிலே வாழும் மக்களை
மீட்டிடவே வந்தாராம்-2-பாலகன்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."