உம்மிடத்தில் என் ஆத்துமாவை – Ummidathil En Aathumaavai
உம்மிடத்தில் என் ஆத்துமாவை – Ummidathil En Aathumaavai
உம்மிடத்தில் என் ஆத்துமாவை
உயர்த்துகிறேன் எந்தன் கர்த்தாவே,
உம்மை நம்பியே நான் வாழ்கிறேனே
வெட்கப்பட்டு போவதில்லை எந்தன் தேவனே – 2
1. உம்மை நோக்கி காத்திருக்கும்
ஒருவரும் வெட்கப்பட்டு போவதில்லையே,
முகாந்திரமில்லாமல் துரோகம்பண்ணும்
மனிதர்கள் வெட்கபட்டு போவார்களே – 2
என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு
மகிழ ஒருநாளும் விடமாட்டீர் – 2
2. உம்முடைய வழிகளையே எனக்குத் தெரிவித்து
திடபடுத்தும்; உம்முடைய பாதைகளை
எனக்குப் போதித்து பெலபடுத்தும் – 2
உம்முடைய சத்தியத்தில் என்னை நடத்தி ஸ்திரபடுத்தும் – 2
Ummidathil En Aathumaavai song lyrics in english
Ummidathil En Aathumaavai
Uyarthukirean Enthan Karthavae
Ummai nambiyae Naan Vaalkireanae
Vetkapattu Povathillai Enthan Devanae -2
1.Ummai Nokki Kaathirukkum
Oruvarum Vetkapattu Povathillaiyae
Muganthiramillamal Thurogam pannum
Manithargal Vetkapattu Povarkalae-2
En Saththirukkal Ennai merkondu
Magila Orunaalum vidamatteer -2
2.Ummudaiya vazhikalaiyae Enakku therivithu
Thidapaduthum Ummudaiya paathaikalai
Enakku pothithu Belapaduthum -2
Ummudaiya saththiyaththil ennai Nadathi Sthirapaduthum -2
- Naan Ummidathil vantha pothellam Lyrics – நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
- Psalms-5 – சங்கீதம்-5
- Psalms-25 – சங்கீதம்-25
- Psalms-102 – சங்கீதம்-102
- நீரே ஆதாரம் என்று அறிந்தேன் – Neerae Aadhaaram Entru Arinthean
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."