உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol ennai nessika
உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol ennai nessika
உம்மைப்போல் என்னை நேசிக்க ஒரு தெய்வம் இல்லையே
தம்மை தந்து என்னை காத்த அன்பின் தெய்வமே
ஏசுவே உந்தன் அன்பின் ஆழம் அறிய கிருபை தாருமே-2
வழிஅறியது அலைந்தே திரிந்தேன் , வழி இது என்று கட்டினீர்
சோர்ந்து போன வேளையில் எல்லாம் தோளில்
என்னை தூக்கி சுமந்தீர்
உம் தோளில் என்னை தூக்கி சுமந்தீர்
ஒன்றுமில்லை என்று என்னை உலகம் வெறுத்து தள்ளியபோது
தாழ்வில் என்னை தெரிந்து கொண்டீர் ,
உந்தன் கரத்தல் உயர்த்தி வைத்தீர் -2
Ummaipol ennai nessika song lyrics in english
Ummaipol ennai nessika oru theivam illaye
Thammai thanthu ennai kattha anbin theivame
yesuve unthan anbin aalam ariya kirubai tharume-2
Vazhiariyadhu alainthe thirinden , vazhi idu endru kattineer
sornthu pona velayil ellam tholil ennai thooki sumantheer
Um tholil ennai thooki sumantheer
Onrumillai enru ennnai ulagam veruthu thalliyapothu
Thazvil ennai therindu kondeer ,unthan karathal uyarthi vaitheer
Unthan karathal uyarthi vaitheer.
- Ummaipol Yarum Illai Song Lyrics
- Ummai poal En deivamae yaarum – உம்மைப்போல் என் தெய்வமே
- Ummaipoal Nalla Snekithan yaarumillai song lyrics – உம்மைப்போல் நல்ல சிநேகிதன்
- Enna Thiyagam En Kalvaari Nayaga Ennaiyum song lyrics – என்ன தியாகம் என் கல்வாரி நாயகா
- என்னை நேசிக்க ஒருவர் உண்டு – Ennai nesikka oruvar undu
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."