உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை – Ummaipoal Oru Deivam Illai
உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை – Ummaipoal Oru Deivam Illai
உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை
உம்மைப்போல் ஒரு இரட்சகர் இல்லை
உம்மைப்போல் ஒரு மேய்ப்பன் இல்லை- 2
எம்மைப் பாதுகாக்க எம்மை வழிநடத்த
எம்மை போஷித்திட பரலோகத்தில் சேர்த்திட – 2
- அனாதையாக அலைந்த நாட்கள்
துக்கத்தோடு நான் திரிந்த நாட்கள் -2
என் கூட வந்தார் என்னைத் தாங்கிக் கொண்டார்
தன் தோள்களிலே என்னை சுமந்துக் கொண்டார்
- தனிமை என்னை வாட்டும் நேரம்
பெலவீனம் என்னை சூழும் நேரம் -2 – என் - கண்ணீர் கடலில் மூழ்கும் போது
கஷ்டத்தின் பாதையில் நடக்கும் போது -2
Ummaipoal Oru Deivam Illai song lyrics in english
Ummaipoal Oru Deivam Illai
ummai poal oru Ratchakar Illai
Ummai poal oru meippan illai-2
Emmai Paathukakka emmai Vazhi nadaththa
emmai poshithida paralogathil searthida-2
1.Anathaiyaga alaintha naatkal
thukkathodu naan thirintha naatkal -2
En kooda vanthar ennai thaangi kondaar
Than Thozhkalilae ennai sumathu kondaar
2.Thanimai ennai vaattum nearam
belaveenam ennai soozhum nearam -2 – en
3.Kanneer kadalil moolgum pothu
kastaththin paathaiyil nadakkum pothu -2
- Nerukkapattum Manamudainthum – நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
- Kaividavillai Vittu Vilagida – கைவிடவில்லை
- Neer Nambathakavar – நீர் நம்பத்தக்கவர்
- Sagayarae Thayabararae – சகாயரே தயாபரரே
- Ondrumilla Nerathilae – ஒன்றுமில்லா நேரத்திலே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
