உயிர்த்தெழுந்தார் – Uyirthelunthar song lyrics
உயிர்த்தெழுந்தார் – Uyirthelunthar song lyrics
உயிர்த்தெழுந்தார் x 3
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
இயேசு உயிர்த்தெழுந்தாரே
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தாரே (2)
கல்லறையோ பாதாளமோ அதிகாரமோ வல்லமையோ (2)
உயிர்த்தார் உயிர்த்தார் நம் தேவன்
ஜெயித்தார் ஜெயித்தார் நம் தேவன் (2)
1. உலகத்தின் இரட்சகர் நம் தேவன்
பாவிகளை இரட்சிக்க வந்தாரே
மெய்யான தேவன் உண்மையுள்ள தேவன்
நம்மை என்றும் நடத்திடுவார்
தடுத்து நிறுத்தவே முடியாதே
எதிர்த்து நிற்க முடியாதே (2) – உயிர்த்தார்
2. மரணத்தை ஜெயித்த நம் தேவன்
ஜவன் பெலன் சுகம் தந்தாரே
பரிசுத்த தேவன் வல்லமையின் தேவன்
ஜெயம் தந்து நடத்திடுவார்
தடுத்து நிறுத்தவே முடியாதே
எதிர்த்து நிற்க முடியாதே (2) – உயிர்த்தார்
3. சாவை வெற்றி கொண்ட தேவன்
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரே
பரலோகம் சென்ற பரிசுத்த தேவன்
திரும்பவும் வந்திடுவார்
தடுத்து நிறுத்தவே முடியாதே
எதிர்த்து நிற்க முடியாதே (2) – உயிர்த்தார்
4. மரணத்தை ஜெயம் கொண்ட தேவன்
சாத்தானின் கோட்டையை வென்றாரே
அதிகாரங்களை மேற்கொண்ட தேவன்
கரம்பற்றி நடத்திடுவார்
தடுத்து நிறுத்தவே முடியாதே
எதிர்த்து நிற்க முடியாதே (2) – உயிர்த்தார்
Uyirthelunthar Easter tamil song lyrics in english
Uyirthelunthar x 3
Uyirthelunthar Uyirthelunthar Yesu Uyirtheluntharae
Uyirthelunthar Uyirthelunthar Uyirtheluntharae (2)
Kalaraiyoo Bathalamoo Athigaramoo Valamaiyoo (2)
Uyirthar Uyirthar Nam Devan
Jeyithaar Jeyithaar Nam Devan (2)
1.Ulagathin Rathchagar Nam Devan
Pavigalai Ratchika Vantharae
Meiyana Devan Unmaiyulla Devan
Namaiyendrum Nadathiduvaar
Thaduthu Niruthavae Mudiyathae
Ethirthu Nirka Mudiyathae (2) – Uyirthar
2.Maranathai Jeyitha Nam Devan
Jeevan Belam Sugam Thanthaarae
Parisutha Devan Valamaiyin Devan
Jeyam Thanthu Nadathiduvaar
Thaduthu Niruthavae Mudiyathae
Ethirthu Nirka Mudiyathae (2) – Uyirthar
3.Saavai Veetri Konda Devan
Mundram Naal Uyirthellunthaarae
Paraloogam Sendra Parisutha Devan
Thirumbavum Vandiduvaar
Thaduthu Niruthavae Mudiyathae
Ethirthu Nirka Mudiyathae (2) – Uyirthar
4.Maranathai Jeyam Konda Devan
Satanin Kotaiyai Vendrarae
Athigarangalai Maerkonda Devan
Karampatree Nadatheeduvaar
Thaduthu Niruthavae Mudiyathae
Ethirthu Nirka Mudiyathae
- கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – Karthar Uyirthelunthar Innum
- பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார் – Parisuththar Yesu Uyirthelunthar
- உயிர்த்தார் இயேசு உயிர்த்தார் – Uyirthar Yesu Uyirthar
- Ennaal uraika Mudiyathae entran – என்னாலுரைக்க முடியாதே என்றன்
- நாங்க சாத்தானுக்கு எதிர்த்து நிற்கும் – Naanga Sathanukku Ethirthu nirkum seanai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: all tamil christian songs lyricsbest tamil christian songs lyricsbiblechristianmediachristianmediasChristopher DevadassEL-SHADDAI MINISTRIESGod Mediaslatest tamil christian songs lyricsMusicnew tamil christian songs lyricsprayerSolomon Augustinetamiltamil christian song and lyricsTamil christian song lyricsTamil Christian songsTamil christian songs lyricstamil christian songs lyrics apptamil christian songs lyrics booktamil christian songs lyrics chordsTamil christians songsTamil SongTamil Songs