எண்ணி எண்ணி துதிசெய்வாய் – Yenni Yenni Thudhi Seivai
எண்ணி எண்ணி துதிசெய்வாய் – Yenni Yenni Thudhi Seivai
எண்ணி எண்ணி துதிசெய்வாய்
எண்ணடங்காத கிருபைகளுக்காய்
இன்றும் தாங்கும் உம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே
1. உன்னை நோக்கும் எதிரியின்
கண்ணின் முன்பில் பதறாதே,
கண்மணிப்போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே!
2. யோர்தான் புரண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ
எலியாவின் சால்வை/தேவன் எங்கே
உந்தன் விஸ்வாச சோதனையில்
3. உனக் கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர்
Yenni Yenni Thudhi Seivai song lyrics in english
Yenni Yenni Thudhi Seivai
Ennadangatha Kirubaikkalukkaai
Intrum Thaangum Um Puyamae
Inba yesuvin Naamamae
1.Unnai nokkum Ethiriyin
Kannin Munbil Patharathae
Kanmanipol kaakkum Karangalail
Unnai moodi Maraitharae
2.Yoarthaan purandu Varumpol
Ennattra Baarangalao
Eliyavin Salvai /devan engae
Unthan Visvaasa Sothanaiyil
3.Unakkethiragavae
Aayutham Vaaikkathae
Unnai Alaiththavar Unmai devan
Avar Dasarkku Neethiyavar – Enni Enni Thuthi seivaai
- Yenni Mudiya Athisayangal song lyrics – எண்ணி முடியா அதிசயங்கள்
- Sugam Thaarum Christian Song Lyrics
- Thudhi Seiyum Vaelai Christian Song Lyrics
- பாடுவேன் அல்லேலுயா – Paaduven Hallelujah Thudhi Hallelujah lyrics
- ஸ்தோத்திரம் துதி கனமும் – Sthothiram Thudhi Ganamum song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."