எதுவும் நடக்கலைனாலும் உம்மை – Yethuvum nadakailanum umami
எதுவும் நடக்கலைனாலும் உம்மை – Yethuvum nadakailanum umami
எதுவும் நடக்கலைனாலும் உம்மை
துதித்துக்கொண்டிருப்பேன் -2
இதுவரை எதுவும் நடக்கலைனாலும்
துதித்து பார் எல்லாம் இன்று நாடாகும் -2
துதியின் மத்தியில் வசம் செய்திடும்
தூயது தூயவரே ஸ்தோத்திரம் – 2
1.பவுலும் சீலாவும் சிறைச்சாலையில்
இருந்த பொது ஒன்னும் நடக்கல -2
அனல் துதிக்க ஆரம்பிச்ச பின்பு
சிறைச்சாலை அதிர்ந்தது அன்று -2
2.சிங்ககேபியில் இருந்த தானியேல்
சும்மா இருக்கும் பொது ஒன்னு நடக்கல – 2
அனல் துதிக்க ஆரம்பிச்ச பின்பு
சிங்க சும்மா நினைத்து அங்கு -2
Yethuvum nadakailanum umami song lyrics in english
Yethuvum nadakailanum umami
Thuthithukondirupein -2
Ithuvara yethuvum nadakalinalum
Thuthithu paar ellam indru nadakum – 2
Thuthiyin mathiyil vasam seithidum
Thooyathi thooyavarae sothiram – 2
1.Pavulum silavum siraichalaiyil
Iruntha pothu onnum nadakala -2
Ana thuthika arambicha pinbu
Siraichalai athirinthathu andru -2
2.Singagebiyil iruntha daniyel
Chumma irukum pothu onnu nadakala -2
Ana thuthika arambicha pinbu
Singa chumma ninathu angu -2
- Yaarundu Enakku Ingu song lyrics – யாருண்டு எனக்கு இங்கு
- சேதப்படுத்தாதே எதுவும் – Sethapaduthathae Yethuvum song lyrics
- நான் என்ன சொல்லுவேன் – Naan Enna solluven Lyrics
- கர்த்தாவே நான் உம்மை நம்பித்தான் – Karthavea naan umami nambithaan
- Naan Enna Solluven – Davidsam Joyson Song Lyrics
மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்கு குமாரத்திகள் பிறந்தபோது:
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
ஆதியாகமம் | Genesis: 6:1,2
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."