எத்தனை நன்மைகள் – Ethanai Nanmaigal
எத்தனை நன்மைகள் – Ethanai Nanmaigal
எத்தனை நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எதற்கு தான் நன்றி செலுத்திடுவேன்
நன்றி நன்றி நன்றி இயேசுவே
நன்றி நன்றி தகப்பனே…..
தாயின் கருவிலே தெரிந்தீர்
சொல்லிப் பாடவா இல்ல
பேர் சொல்லி அழைத்தத
நினைத்து பாடவா
எண்ணங்களை பார்க்கிலும்
மேலாக செய்தவரை
எண்ணி நான் பாடவா
கண்மணி போல் கருத்தாய் என்னை காத்தவரை நினைத்து தான்
துதித்து தான் பாடவா
பாவத்திலிருந்த என்னை
மீட்டத சொல்லிப் பாடவா இல்ல
கிருபையால் என்னை ரட்சித்ததை
மகிழ்ந்து பாடவா
ஒன்றுமில்லாத என்னையும்
உருவாக்கி உயர்த்தியதை
சொல்லி தான் பாடவா
எதை சொல்லி பாடினாலும்
நாட்களும் போதாது
வாழ்நாளும் போதாது
Ethanai Nanmaigal song lyrics in english
Ethanai Nanmaigal
En Valvil Seitheerae
Etharkkuthaan Nandri Seluthiduvean
Nandri Nandri Nandri Yesuvae
Nandri Nandri Thapaganae
Thaayin Karuvilae Therintheer
Solli paadavae illa
Pear Solli Alaithatha
Ninaithu Paadava
Ennagalai Paarkkilum
Mealaga Seithavarae
Enni Naan Paadava
Kanmani Poal Karuthaai Ennai Kaathavarai Ninaithu Thaan
Thuthithu Thaan Paadav
Paavathiliruntha Ennai
Meettathai Solli Paadava Illa
Kirubaiyaal Ennai Ratchithathai
Magilnthu Paadava
Ontrimillatha Ennaiyum
Uruvakki Uyarthiyathai
SolliThaan Paadava
Ethai Solli Paadinalum
Naatkalum Pothathu
Vaalnaalum pothathu
- எத்தனை நல்லவர் இயேசு – Ethanai Nallavar Yesu
- எத்தனை அன்பு எத்தனை – Ethanai Anbu Ethanai
- அன்பினை பாடவா – Anbinai Paada vaa
- Vennilave Unnai Ondru Ketkava Christmas Song Lyrics
- Ethanai Naatkal sellum Yesuvin song lyrics – எத்தனை நாட்கள் செல்லும்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."