எந்தன் ஆத்ம நேசரே – Enthan Aathma Nesarae song lyrics
எந்தன் ஆத்ம நேசரே – Enthan Aathma Nesarae song lyrics
1.எந்தன் ஆத்ம நேசரே,
கொந்தளிக்கும் கடலில்
ஆழமான பாறைக்குள்
சீறி மோதும் அலைக்கும்
பாதுகாவலாயிரும்;
என்னை நித்தம் நடத்தும்.
2.பாலர் கண்ணீர் மாற்றிடும்
தாயின் அன்பின் வாக்கைப்போல்
நேசரே, உம் வார்த்தையால்
கொந்தளிப்பை மாற்றியே,
எந்தன் ஜீவ ஓடத்தை
நித்தம் நீர் நடத்திடும்.
3.ஜீவன் போகும் வேளையில்
சாவின் அந்தகாரத்தில்
“நான் தான், திகையாதிரு!”
என்று கூறி என்னையே
உந்தன் மார்போடணைத்து
ஜீவக் கரை சேர்த்திடும்.
Enthan Aathma Nesarae song lyrics in English
1.Enthan Aathma Nesarae
Konthalikkum Kadalilae
Aalamaana Paaraikkul
Seeri Mothum Alaikalukkum
Paathukaavalaayirum
Ennai Niththam Nadaththum
2.Paalar Kanneer Maattridum
Thaayin Anbin Vaakkaipola
Neasarae Um Vaarththaiyaal
Konthalippai Maattriyae
Enthan Jeeva Oottaththai
Niththam Neer Nadaththidum
3.Jeevan Pogum Vealaiyil
Saavin Anthakaaraththil
Naan Thaan Thigaiyathiru
Entru Koori Ennaiyae
Unthan Maarbodanaithu
Jeeva Karai Searththidum
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."