எந்தன் ஜீவனிலும் மா அருமை – Enthan Jeevanilum Maa Arumai
எந்தன் ஜீவனிலும் மா அருமை – Enthan Jeevanilum Maa Arumai
எந்தன் ஜீவனிலும் மா அருமை
உந்தன் கிருபை கிறிஸ்தேசுவே
அந்தமேயில்லா அன்பின் ஆழமதை
எண்ணி நான் துதித்திடுவேனே
1.சந்தோஷமுடன் துதி சாற்றிடுவேன்
சந்ததம் நல்கிடும் நன்மைகட்காய்
நாவினாலே திரு நாமத்தை போற்றிட
நாட்களும் போதுமோ நானிலத்தில்
2.இகமதிலென் பெலன் குறைந்திடினும்
அகமதில் உம் பெலன் பெருகுவதால்
கழுகினைப் போல் புது வாலிபம் என்னுள்ளில்
கிருபையால் அனுதினம் வளர்ந்திடுமே
3.கோதுமை மணி மண்ணில் மாய்வதுபோல்
சேவையில் ஜீவனை ஊற்றிடினும்
தேவா நின் கிருபையின் ஊற்றென்னில் பாய்வதால்
சோராது நிறைபலன் ஈந்திடுவேன்
4.அற்புதமாய் என்னை அழைத்தவரே
அற்பமான எந்தன் சரீரத்தினை
தற்பரனே உந்தன் சாயலாய் மாற்றிடும்
ஒப்பற்ற சுவிசேஷம் ஈந்திட்டீரே
5.கிருபையின் பூரணர் வெளிப்படும் நாள்
மகிமையாய் நெருங்கியே வந்திடுதே
சீர் பொருந்தி அவரோடு நாம் சீயோனில்
சேர்ந்தொன்றாய் வாழுவோம் நித்தியமாய்
Enthan Jeevanilum Maa Arumai song lyrics in english
Enthan Jeevanilum Maa Arumai
Unthan kitubai Kiristheasuvae
Anthamae Yilla Anbin Aalamathai
Enni Naan Thuthithiduveanae
1.Santhosamudanae Thuthi saattriduvean
Santhatham Nalgidum Nanmaikatkaai
Naavinaalae Thiru naamaththai pottrida
Naatkalum pothumo naanilaththil
2.Igamathlean belan kurainthidinum
Agamathil um belan peruguvathaal
Kazhukinai poal puthu vaalibam ennullil
kirubaiyaal Anuthinam valarnthidumae
3.Kothumai Mani mannil maaivathupoal
Seavaiyil jeevanai oottridinum
devaa nin kirubaiyin oottrennil paaivathaal
soarathu nirai belan eenthiduvean
4.Arputhamaai ennai alaithavarae
arpamana enthan sareerathinai
tharparanae unthan saayalaai maattridum
oppattra suvishesam eenthittaarae
5.Kirubaiyin pooranat velippadum naal
magimaiyaai nerungiyae vanthiduthae
sse porunthi avarodu naam seeyonil
seanthontraai vaaluvom niththiyamaai
Enthan Jeevanilum Maa Arumai lyrics, Enthan jeevanilum lyrics, Endhan jivanilum lyrics, Enthan Jeevan lyrics
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: ETamil Christian songsஎ