என்னை நேசித்து எனக்காய் – Ennai Nesithu Enakkai Lyrics

என்னை நேசித்து எனக்காய் – Ennai Nesithu Enakkai Lyrics

என்னை நேசித்து எனக்காய் ஜீவன் தந்தீர்
உம் அன்பையன்றி வேறு ஏதும் இல்லையே
இந்த உலகத்தில் நான் நம்பினோர் பலர்
ஆனால் ஒருவரும் என் துணையாய் நிற்கவில்லையே

இயேசுவே… உம்மைப்போல நேசிக்க
இயேசுவே… இந்த உலகில் யாருண்டு-2

1.பாவியான என்னையும் தேடி வந்தீர்
கல்லான இருதயம் தசையாய் மாற செய்தீர்
என்னை நேசித்து உம் பிள்ளையாய் மாற்றி விட்டீர்
உம் தோளின் மீது சுமந்து கொண்டீர்

இயேசுவே…உம்மைப்போல நேசிக்க
இயேசுவே…இந்த உலகில் யாருண்டு-2

2. குப்பையில் இருந்த என்னையும் தேடி வந்தீர்
என் நாற்றம் எல்லாம் போக்கி தூய்மையாக்கினீர்
என்னை நேசித்து உம் பிள்ளையாய் மாற்றி விட்டீர்
உம் தோளின் மீது சுமந்து கொண்டீர்

இயேசுவே… உம்மைப்போல நேசிக்க
இயேசுவே… இந்த உலகில் யாருண்டு-2

என் தாயாய்
என் தகப்பனாய்
என் நண்பனாய்
என்னை மறவாமல் எந்நாளும் நடத்தினீர்-2
என்னை மறவாமல் எந்நாளும் நடத்தினீர்

Ennai Nesithu Enakkai Lyrics in English

Ennai Nesithu Enakkai Jeevan Thantheer
Um Anbai Andri Veru Yethum Illaye
Intha Ulagathil Naan Nambinor Palar
Aanal Oruvarum En Thunayaai Nirkka Villaye

Yesuve…Ummai Pola Nesikka
Yesuve…Intha Ulagil Yaarundu-2

Paaviyaana Ennayum Thedi Vantheer
Kallaana Irudhayam Thasaiyaai Maara Seitheer
Ennai Nesithu Um Pillayaai Maatri Vitteer
Um Tholin Meedhu Sumanthu Kondeer

Yesuve…Ummai Pola Nesikka
Yesuve…Intha Ulagil Yaarundu-2

Kuppaiyilirundha Ennayum Thedi Vantheer
En Naatram Ellam Poki Thooymaiyaakkineer
Ennai Nesithu Um Pillayaai Maatri Vitteer
Um Tholin Meedhu Sumanthu Kondeer

Yesuve…Ummai Pola Nesikka
Yesuve…Intha Ulagil Yaarundu-2

En Thaayaai
En Thagappanaai
En Nanbanaai
Ennai Marvaamal Ennalum Nadathineer-2
Ennai Marvaamal Ennalum Nadathineer


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo