என்னை மீட்டெடுத்து காத்து – Ennai Meetteduthu kaaththu

என்னை மீட்டெடுத்து காத்து – Ennai Meetteduthu kaaththu

என்னை மீட்டெடுத்து காத்து நடத்தும்
இயேசு தேவனை
நாள்தோறும் நானும் பாடி துதிப்பேன்
நன்றி மனதோடு

நன்றி மனதோடே நன்றி மனதோடே
நாள்தோறும் நானும்
பாடி துதிப்பேன் நன்றி மனதோடே

1.சென்ற காலம் முழுதும் கண்மணி போல்
காத்துக் கொண்டாரே
தீங்கணுகிடாமல் கேடகமாய்
வாழ்வில் வந்தாரே
தாயுமானாரே தந்தை ஆனாரே
நன்றி மனதோடே நன்றி மனதோடே
நாள்தோறும் நானும்
பாடி துதிப்பேன் நன்றி மனதோடே

2.தாழ்வில் இருந்த என்னை
கண்ணோக்கிப் பார்த்தாரே
அறிவுக்கெட்டா உயரத்திலே
உயர்த்தி வைத்தாரே
உயர்த்தி வைத்தாரே உன்னதத்தில்
அமர வைத்தாரே
நன்றி மனதோடே நன்றி மனதோடே
நாள்தோறும் நானும்
பாடி துதிப்பேன் நன்றி மனதோடே

3. ஜீவன் உள்ள காலமெல்லாம்
பாடிடுவேனே
கர்த்தர் எனக்கு நன்மை செய்தார்
நான் மறவேனே
நல்லவர் நீரே
சர்வ வல்லவர் நீரே
நன்றி மனதோடே நன்றி மனதோடே
நாள்தோறும் நானும்
பாடி துதிப்பேன் நன்றி மனதோடே

Ennai Meetteduthu kaaththu song lyrics in english

Ennai Meetteduthu kaaththu Nadathum
Yesu Devanai
Naal Thorum Naanum Paadi Thuthipean
Nandri Manathodu

Nandri Manathode Nandri Manathode
Naal Thorum Naanum
Paadi Thuthipean Nandri Manathode

1.Sentra Kaalam Muluthum Kanmani poal
kaathu kondarae
theenganukidamal keadagamaai
vaalvil vantharae
thaayumanarae thanthai aanarae
Nandri Manathode Nandri Manathode
Naal Thorum Naanum
Paadi Thuthipean Nandri Manathode

2.Thaalvil Iruntha Ennai
Kannokki Paartharae
Arivuketta Uyaraththilae
Uyarthi Vaitharae
Uyarthu Vaitharae Unnathathil
Amara Vaitharae
Nandri Manathode Nandri Manathode
Naal Thorum Naanum
Paadi Thuthipean Nandri Manathode

3.Jeevan Ulla Kaalamellam
Paadiduvean
Karthar Enakku Nanmai Seithaar
Naan Maravenae
Nallavar Neerae
Sarva Vallavar Neerae
Nandri Manathode Nandri Manathode
Naal Thorum Naanum
Paadi Thuthipean Nandri Manathode

 


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo