என் ஆத்துமாவில் என் முழு – En Aathumaavil En Mulu Ullaththil
என் ஆத்துமாவில் என் முழு – En Aathumaavil En Mulu Ullaththil
என் ஆத்துமாவில் என் முழு உள்ளத்தில்
என் ஆண்டவரை ஸ்தோத்தரிப்பேன்
ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன்
வாழ்திடுவேன் வணங்கிடுவேன்
1. நன்மைகள் செய்த தேவனை போற்றியே புகழுவேன்
உம் வழியை உம் கிரியை தெரியப்படுதினீரே
2. தேசத்தில் சேமம் பெற்றிட பாவத்தை கழுவிடும்
தாழ்திடுவேன் ஜெபித்திடுவேன் உம் முகத்தை தேடிடுவேன்
3. எழுப்புதல் எங்கள் தேசத்தில் பரவிட செய்யுமே
சபைகளெல்லாம் ஆவியினால் நிறம்பிட செய்திடுமே
En Aathumaavil En Mulu Ullaththil song lyrics in engish
En Aathumaavil En Mulu Ullaththil
En Aandavarai Sthoththarippen
Aarathippean Aarathippean
Vaalthiduvean Vanangiduvean
1.Nanmaigal seitha Devanai Pottriyae Pugaluvean
Um Vazhiyai Um Kiriyai Theriyapadutheerae
2.Desaththil Seamam Pettrida Paavaththai Kazhuvidum
Thaazhthiduvean Jebithiduvean Um Mugaththai Theadiduvean
3.Elupputhal Engal Desaththil Paravida Seiyumae
Sabaikallellaam Aaviyinaal Nirambida Seithidumae
- என் ஆத்துமாவில் உம் ஆழம் – En Aathumavil um Aazham
- Unnathathin Aviye Ullaththil – உன்னதத்தின் ஆவியே உள்ளத்தில்
- தயாபரா என் உள்ளத்தில் – Thayaparaa En Ullaththil
- உண்மையான கிறிஸ்மஸ் – Unmaiyana Christmas song lyrics
- முழு மனதோடு நான் நன்றி சொல்வேன் – Mulu manadhodu naan nandri solvaen
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."