என் இறைவன் என் ஆயன் – En Iraivan En Aayan
என் இறைவன் என் ஆயன் – En Iraivan En Aayan
என் இறைவன் என் ஆயன்
என்னோடு அவர் இருக்க
துன்பமில்லை துயரமில்லை அவர்
நிழலில் நான் வாழ
அச்சமில்லை அதிர்ச்சியில்லை
அவர் உறவில் நான் கூட
கரம் பற்றி நடத்திடுவார்
என்னை அறிந்து அழைத்தவர் அவரே என் ஆயன் -3
புத்துயிர் தந்து புதுவாழ்வு கொடுப்பவர் என் ஆயன் – 3
தன்னை தந்து தாகம் தணித்து
உணவு கொடுத்து ஊக்கமளித்து
எந்நாளும் காப்பவர் என் ஆயன்
நன்மைகள் செய்து காப்பவர் அவரே என் ஆயன் -3
நேர் வழி நடத்தி நிம்மதி தருபவர் என் ஆயன் -3
மன்னிப்பு கொடுத்து மறுவாழ்வு தந்து
வாழ்நாள் முழுதும் பேரன்பும் நலமும்
வழங்கிடும் நாயகன் என் ஆயன்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."