
என் உள்ள குடிலில் – En Ulla Kudilil En Anbu Malaril
என் உள்ள குடிலில் – En Ulla Kudilil En Anbu Malaril
என் உள்ளக் குடிலில்
என் அன்பு மலரில்
எழுவாய் என் இறைவா
வருவாய் இயேசு தேவா -2
1.மாளிகை இல்லை
மஞ்சமும் இல்லை
மன்னவன் உனக்கு
கூடமும் இல்லை
கோபுரம் இல்லை
கொற்றவன் உனக்கு -2
இந்த ஏழை தங்கும் இல்லம்
வானம் கூரையாக கொண்ட பூமிதானே
2.நண்பர் வாழ உயிர்தருதல்
ஒன்றுதான் அன்பின் மாண்பு
பந்த பாசம் தனை கடந்து
செய்தால்தான் திரு தொண்டு -2
இந்த பாடும்(பாடல் ) எந்த நாளும்
வாழ்வின் நூலில் எழுதவேண்டும்
அன்பின் இறைவனே
En Ulla Kudilil En Anbu Malaril song lyrics in English
En Ullak Kudilil
En Anbu Malaril
Ezhuvaai En Iraiva
Varuvai Yesu Deva
1.Maaligai Illai Manjamum illai
Mannavan Unakku
Koodamum Illai
Gopuram Illai
Kotravan Unakku
Indha Yezhai Thangum illam
Vaanam koorai yaagakkonda boomithanae
En Ullak Kudilil
En Anbu Malaril
Ezhuvaai En Iraiva
Varuvai Yesu Deva
2.Nanbar Vaazha Uyirtharudhal
Onedruthan anbin maanbu
bandha paasam thanai kadandhu
Seidhalthan thiru thondu
Indha paadal endha naalum
Vaazhvin noolil ezhudhavendum
Anbin iraivanae
- பாலையூற்று பதியினிலே – Palaiyootru Pathiyinile song lyrics
- கண்ணுக்குள்ளே நீ வளர்த்த – Kannukkulle Nee Valartha Un Pillai Naan
- நம்பி வந்தேன் இயேசுவே என்னை – Nambi Vanthen Yesuve Ennai
- நெஞ்சினில் நெஞ்சினில் தெய்வம் தெரிகின்றது – Nenjinil Nenjinil Theivam Therikintrathu
- மனிதனை மீட்க மரியின் மைந்தன் – Manithanai Meetka Mariyin Mainthan