என் கர்த்தர் செய்ய நினைத்தது – En Karthar Seiya Ninaithadhu song lyrics
என் கர்த்தர் செய்ய நினைத்தது – En Karthar Seiya Ninaithadhu song lyrics
என் கர்த்தர் செய்ய நினைத்தது
அது தடைபடாது என் தேவன்
என்னை ஆசீர்வதித்தால் தடுப்பது யாரு – 2
என் தேவனால் நான் உயருவேன்
என் தேவனால் நான் பெருகுவேன் – 2
நிச்சயம் நடக்கும் – 2 சுற்றியுள்ள கண்கள்
அதை பார்க்கும் – என்னைச்
1 . நான் கலங்கி நின்றபோது கலங்காதே என்றாரே
நான் தனித்து நின்றபோது நான் இருக்கிறேன் என்றாரே
நன் கலங்கி நின்றபோது DON ‘ T FEAR என்றாரே
நான் தனித்து நின்றபோது I AM WITH YOU
என்றாரே கர்த்தர் எந்தன் கரம் பிடித்து .
நான் உன்னை விட்டு விலகேன் !
நான் உன்னை என்றும் கைவிடேன் என்றாரே – 2
2 . நான் முடியாது என்றபோது முடியும் என்றாரே
நான் மனம் தளர்ந்தபோது தளராதே என்றாரே
நான் முடியாது என்றபோது DON ‘ T GIVE UP என்றாரே
நான் மனம் தளர்ந்தபோது TRY AGAIN என்றாரே
கர்த்தர் எந்தன் அருகில் நின்று நான் உனக்காய்
யாவும் செய்வேன் உன் தேவை பார்த்துக் கொள்வேன் என்றாரே – 2
என் தேவனால் முன்னேறுவேன் என் தேவனால் மதிலை தாண்டுவேன் – 2
நிச்சயம் நடக்கும் – 2
சுற்றியுள்ள கண்கள் அதை பார்க்கும் – என்னைச்
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."