என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் – En Sindhai Enthan Ninaivugal yellam
என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் – En Sindhai Enthan Ninaivugal yellam
என் சிந்தை எந்தன் நினைவெல்லாம்
என் தேவன் நீரே ஆனீரே
என் சொந்தம் எந்தன் பந்தம் எல்லாம்
என்றனென்றும் நீரே ஆனீரே
எனக்காக செந்நீரும் கண்ணீரும் சிந்தி
என்னை மீட்க மரணம் வென்றீரோ-2-என் சிந்தை
1.என் கோட்டையும் மதிலும் ஆனவர் நீரே
என் கேடகமும் அரணும் ஆனவர் நீரே
எனக்காக சிலுவையை அன்பாய் சுமந்து
என்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக
2.என் மீட்பும் உணர்வும் உயர்வும் நீரே
என் சுகமும் ஜீவனும் பெலனும் நீரே
எனக்காக அடிமை கோலம் எடுத்து
என்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக
En Sindhai Enthan Ninaivugal yellam song lyrics in english
En Sindhai Enthan Ninaivugal yellam
En Devan Neerae Aaneerae
En Sontham Enthan Pantham Ellaam
Entrentrum Neerae Aaneerae
Enakkaga Senneerum Kanneerum Sinthi
Ennai Meetka Maranam Vetreero -2- En Sinthai
1.En koattaiyum Mathilum Aanavar Neerae
En Kedagamum Aranum Anavar Neerae
Enakkaga siluvaiyai Anbaai Sumanthu
Ennai kaatha Aaruyir Anbar Neerae – Enakkaga
2.En meetpum Unarvum Uyarvum Neerae
En Sugamum Jeevanum Belanum Neerae
Enakkga Adimai kolam eduthu
Ennai Kaatha Aaruyir Anbar neerae – Enakkaga
- மாமன்னன் பிறந்ததினால் – Maa Mannan Pirandhathinaal Christmas Song Lyrics
- Ninaivellam Neeye – நினைவெல்லாம் தியானப் பாடல்
- Vizhi moodiyum song lyrics – விழி மூடியும் நீர்த்துளி வழியுதே
- En Vazhvin Kuraigal Yellam Christian Song Lyrics
- Nimmadhi Tharum Dheivamum – நிம்மதி தரும் தெய்வமும்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."