என் தேவன் வெற்றி சிறந்தார் – En Devan Vettri Siranthaar
என் தேவன் வெற்றி சிறந்தார் – En Devan Vettri Siranthaar
என் தேவன் வெற்றி சிறந்தார்
என் தேவன் உயிர்த்தெழுந்தார் -2
மரணமோ பாதாளமோ
என் ஏசு ஜெயித்தாரே -2
ஜெயம் அல்லேலுயா
ஜெயம் அல்லேலுயா
ஜெயம் அல்லேலூயா ஓசன்னா -2
1.பாவத்தின் கட்டுகளை முறியடித்தார்
சாத்தானின் தலையை நசுக்கி போட்டார் -2
என் நோய்களை சிலுவையிலே
முற்றுமாக இயேசு நீக்கி விட்டார் -2
2.என் ஏசு ராஜா பரலோகத்தில்
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்க -2
பரிசுத்தவான்கள் பாடும்போது
என் ஏசுவே நான் தரிசிப்பேனே -2
En Devan Vettri Siranthaar easter song lyrics in English
En Devan Vettri Siranthaar
En Devan uyirthelunthaar-2
Maranamo Paathlamo
En yesu Jeyitharae-2
Jeyam Alleluya
Jeyam Alleluya
Jeyam Alleluya Osanna -2
1.Paavaththin Kattukalai Muriyadithaar
Saaththanain Thalaiyai nasukka Pottaar -2
En Noaikalai Siluvaiyilae
Muttrumaga Yesu Neekki vittar-2
2.En yesu Raja Paralogaththil
Singasanaththinmael veettrirukka-2
Parisuthavaangal Paadumpothu
En yesuvae Naan tharisippean -2
- வெற்றி சிறந்தார் சிலுவையிலே – Vetri Siranthaar Siluvaiyilae
- Vetri Siranthaar Christian Song Lyrics
- மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார் – Manavan Yesu Vettri siranthar
- magimaiyai vetri sirandhar song lyrics – மகிமையாய் வெற்றி சிறந்தார்
- Kartharai Paaduvaen Avarai Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."