என் மனதில் எழும்பும் கேள்விகள் – En Manadhil Elumbum Kealvigal
என் மனதில் எழும்பும் கேள்விகள் – En Manadhil Elumbum Kealvigal
என் மனதில் எழும்பும் கேள்விகள்
புரியாத அர்த்தங்கள் நினைக்கையில்
நேரங்கள் கடக்கும் வேளையில்
வாழ்க்கை தோளில் பாரமாய்
காலங்கள் கடந்து போகையில்
கை மீறி போகும் உறவுகள்
அழுத்தம் நிறைந்த மனிதர்கள்
மன பாரங்கள் எதிரொளியாய்
என் நண்பன் ஒருவர் இருக்கிறார்
கைகள் பிடித்து தோளில் சுமப்பார்
குழப்பங்கள் எல்லாம் அகற்றுவார்
இருண்ட வாழ்க்கையை ஒளியேற்றுவார்
உம் அன்பு மட்டும் போதுமே
மனிதர்கள் வேஷம் வேண்டாமே
உம் கரம் மட்டும் என்னை நடத்திடுமே
உம் வருகையில் அழைத்துச்
செல்லுமே
உலகத்தின் சிற்றின்பம் வெறுப்பேனே
உம் பிரசன்னம் நாடி செல்வேனே
உம் பாதப்படியில் நான் கிடப்பேனே
உம் மகிமையில் சேர்த்துக் கொள்ளுமே
என் வாஞ்சை எல்லாம் நீர்தானே
வழி சத்தியம் ஜீவனும் நீர்தானே
என் கால்கள் இடறாமல் காப்பீரே
என் பாதைக்கு நல் வெளிச்சமே
En Manadhil Elumbum Kealvigal song lyrics in English
En Manadhil Elumbum Kealvigal
Puriyatha Arththangal Ninaikaiyil
Nearangal Kadakkum Vealaiyil
Vaalkkai Thozhil Paaramaai
Kaalangal Kadanthu Pogaiyil
Kai Meeri Pogum Uravugal
Aluththam Nirantha Manithargal
Mana Paarangal Ethiroliyaai
En Nanban Iruvar Irukkiraar
Kaigal Pidithu Thozhi sumappaar
Kulappangal Ellaam Agattruvaar
Irunda Vaalkkaiyai Oliyeattruvaar
Um Anbu Mattum Pothumae
Manithargal Vesham Veandamae
Um Karam Mattum Ennai Nadathidumae
Um Varugaiyil Aliathu Sellumae
Ulagaththin Sittrinbam Veruppeanae
Um Pirasannam Naadi Selveaae
Um Patha padiyil Naan kidappeane
Um Magimaiyil Searthu kollumae
En Vaajai Ellaam Neerthanae
Vazhi Saththiyam Jeevanum Neerthanae
En Kaalgal Idaramal Kapeerae
En Paathaikku Nal Velichamae
- Unakkethiraga Elumbum Aayutham song lyrics – உனக்கெதிராக எழும்பும் ஆயுதம்
- Paatu Kondattam Christmas Song Lyrics
- எழும்பும் வரையிலும் – Ezhumbum Varayilum Lyrics
- Um Vasanam song lyrics – உம் வசனம்
- Um Vasanam – உம் வசனம்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."