என் மனம் பாடும் பாடலிது தேவா – En Manam Paadum Paadalithu Deva
என் மனம் பாடும் பாடலிது தேவா – En Manam Paadum Paadalithu Deva
என் மனம் பாடும் பாடலிது தேவா
என்னுள்ளே தீரா தாகமிது நாதா
நீ தரும் நேசம் நினைவினில் வாழும்
நிலையில்லாப் பனி போல என் சோகம் மாறும்
1. நினைவெல்லாம் மலராக நீ மலர்ந்தாய்
நிம்மதி நீ கொணர்ந்தாய்
கனவெல்லாம் கானல் நீரோ – நான்
கண்ணீரில் வாழும் மீனோ
உன் திருவடியே என் மனம் சரணம்
உளமதிலே நீ உன்னொளி தரணும்
2. வழி மீது விழி வைத்து ஒளி தேடினேன்
இருளினில் நான் விழுந்தேன்
நான் என்ன வாடும் பூவோ – இல்லை
உன் பாதம் சூடும் பூவோ
என் மனம் நீ வா நிம்மதியைத் தா
என் முகம் தனிலே புன்னகையைத் தா
En Manam Paadum Paadalithu Deva song lyrics in English
En Manam Paadum Paadalithu Deva
Ennullae Theera Thaagamithu Naatha
Nee Tharum Neasam Ninaivinil Vaalum
Nilaiyilla Pani pola En Sogam Maarum
1.Ninaivellaam Malaraga Nee Malarnthaai
Nimmathi Nee Konarnthaai
Kanavellaam Kaanal Neero – Naan
Kanneeril Vaalum Meeno
Un Thiruvadiyae En Manam Saranam
Ulamathilae Nee Unnoloi Tharanum
2.Vazhi meethi Vizhi Vaithu Oli theadinean
Irulinil Naan Vilunthean
Naan Enna Vaadum Poovo Illai
Un Paatham Soodum Poovo
En Manam Nee Vaa Nimmathiyai Tha
En Mugam Thanilae Punnagaiyai Tha
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil catholic songs