எப்போதும் தொடர்பு கொள்ள – Eppodhum thodarbu kolla
எப்போதும் தொடர்பு கொள்ள – Eppodhum thodarbu kolla
எப்போதும் தொடர்பு கொள்ள முடிந்தவரே
அழைக்கும் போது என் அழைப்பை ஏற்பவரே
உறங்காதவரே உயிர் தந்தவரே
என் உயிர்த்தோழன் நீரே
எந்த சமயமும் உம்மை கூப்பிட்டால்
ஓடி வருவாரே என்னை தேடி வருவீரே
உறங்காதவரே உயிர் தந்தவரே
என் உயிர்த்தோழன் நீரே
1.துன்ப நேரத்தில்
மனம் துவண்ட வேளையில்
நீர் தோள் கொடுப்பீரே
என்னை தூக்கி சுமப்பீரே
உறங்காதவரே உயிர் தந்தவரே
என் உயிர்த்தோழன் நீரே
2.யாரும் இல்லாமல்
மனம் சோர்ந்த நேரத்தில்
நீர் சாய்ந்து வந்தீரே
என்னை சேர்த்துக் கொண்டீரே
உறங்காதவரே உயிர் தந்தவரே
என் உயிர்த்தோழன் நீரே
Uyir Thozhan Neerae song lyrics in English
Eppodhum thodarbu kolla mudindhavarae
Azhaikkumbodhu en azhaippai yerpavarae
Urangadhavaare uyir thandhavarae
En uyirthozhan neerae
Endha samayamum ummai koopittal
Odi varuveerae ennai thedi varuveerae -Urangadhavarae
Urangadhavaare uyir thandhavarae
En uyirthozhan neerae
1.Thunba nerathil
Manam thuvanda velaiyil
Neer thol kodupeerae
Ennai thooki sumapeerae -Urangaadhavarae
2.Yaarum illamal
Manam sorndha nerathil
Neer sayindhu vandheerae
Ennai serthuk kondeerae -Urangaadhavarae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."