எல்லாமேசுவே – Ellaameasuvae Enakkellam Lyrics
எல்லாமேசுவே – Ellaameasuvae Enakkellam Lyrics
பல்லவி
எல்லாமேசுவே – எனக் கெல்லாமேசுவே
அனுபல்லவி
தொல்லை மிகு மிவ்வுலகில் – சுகமில்லையே
சரணங்கள்
1. ஆயனும் சகாயனும் நேயனு முபாயனும்
நாயனு மெனக்கன்பான ஞான மணவாளனும் – எல்
2. தந்தை தாய் இனம் ஜனம் பந்துள்ளோர் சிநேகிதர்
சந்தோட சகல யோக சம்பூரண பாக்கியமும் – எல்
3. கவலையிலாறுதலும் கங்குலிலென் ஜோதியும்
கஷ்ட நோய்ப்படுக்கையிலே கைகண்ட ஔஷதமும் – எல்
4. போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும் – எல்
5. அணியுமாபரணமும் ஆஸ்தியும் சம்பாத்தியமும்
பிணையாளியும் மீட்பருமென் – பிரிய மத்தியஸ்தனும் – எல்
6. ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்
ஞான கீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் – எல்
Ellaameasuvae Enakkellam Lyrics in English
Ellaameasuvae Enakkellam Yeasuvae
Thollai Migum Evvulagil Sugamillaiyae
1.Aayanum Sahaayanum Neayanu Mubaayanum
Naayanu Menakkenbana Gnana Manavaalanum
2.Thanthai Thaai Enam Janam Panthullor Sinaekithar
Santhoda Sagala Yoga Samboorana Baakkiyam
3.Kavalayilaaruthalum Gangulillen Joothiyum
Kasta Nooipadukkaiyil Kaikanda Owshathamum
4.Poothaga Pithaavumen Pookkinil Varaththinil
Aatharauv Seithidum Koottaaliyumen Thozhnum
5.Aniyubaaparanamum Aasthiyum Sambaththiyamum
Pinaiyaaliyum Meetparumen Piriya Maththiyasthanum
6.Aana Jeeva Appamum Aavalumen Kaavalum
Gnana Geethamum Sathurum Naattamum Kondattamum
- Nerukkapattum Manamudainthum – நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
- Sameepimparaani – సమీపింపరాని
- Neeve Naa Neerikshana – నీవే నా నిరీక్షణ
- Nee Udayakanthilo – నీ ఉదయ కాంతిలో
- Ishavuka Sharon – Uongo Oneni
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."