எல்லாம் முடிந்ததென்று நான் – Ellam mudinthathendru Nan
எல்லாம் முடிந்ததென்று நான் – Ellam mudinthathendru Nan
எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான்
என்னை தூக்கினார் நிலைநிறுத்தினார் மகிமைப்படுத்தினார் பாவமற என்னை கழுவினார் பரிசுத்தனாய் மாற்றினார்
எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
1. மரண இருளில் நடந்தேன் வழி தெரியா அலைந்தேன் காரிருள் என்னை சூழ்ந்து கொண்டது இருளான வாழ்வில் வெளுச்ச மாக வந்தார் என் இருளை வெளுச்சமாக்கினார் -2
என் மிட்பரும் என் இரட்சகரும் என் கன்மலையும் என் கோட்டையும் பெலனும் துருகமும் அவரே -2
எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
2. என் ஓட்டத்தை துவக்கினவர் இறுதி வரை ஓட செய்வார் விசுவாத்தை துவக்கினவர் அதை முடிவு வரை காத்திடுவார் -1
நான் நம்புவேன் என் இயேசுவை அவரையே நோக்கி பார்ப்பேன் இறுதி வரை நடத்திடுவார் என்னை கைவிடாமல் காத்திடுவார்-1
எல்லாம் முடிந்ததென்று நான் நினைத்து அழுதபோது மீண்டும் துவக்கத்தை தந்தவர் என் இயேசுதான்
நான் தவறி விழுந்தபோது என்னை தூக்க யாரும்மில்லை என்று நினைத்தேன் தூக்கினார் என் இயேசுதான்
Ellam mudinthathendru Nan song lyrics in english
Ellam mudinthathendru Nan ninaithu alutha pothu
Meendum thuvakkathai thanthavar en yesuthan
Nan thavari viluntha pothu
Ennai thukka yarum illai
Endru ninaithen thukkinar en yesuthan
Ennai thukkinar nelainiruthinar magimaipaduthinar
Pavamara ennai kaluvinar parisutthanai mattrinaar
Ellam mudinthathendru Nan ninaithu alutha pothu
Meendum thuvakkathai thanthavar en yesuthan
Marana irulil nadanthen valitheriya alaithen karirul ennai sulnthukondathu
Marana irulil nadanthen
Pathai mari thirinthen
karirul ennai sulnthukondathu
Irulana vazhlvil velichamaga vanthar en irulai velichamagikinar -2
En meetparum en retchakarum en kanmalaiyum en kotaiyum belanum thurukamum avarae – 2
Ellam mudinthathendru Nan ninaithu alutha pothu
Meendum thuvakkathai thanthavar en yesuthan
En ottathai thuvakkinavar iruthivarai odavseivar
Visuvasathai thuvakinavar athai mudivuvarai katthiduvar
Nan nambuven en yesuvai avaraiye nokki parpen iruthivarai nadathiduvar
Ennai kaividamal katthiduvar
Ellam mudinthathendru Nan ninaithu alutha pothu
Meendum thuvakkathai thanthavar en yesuthan
Nan thavari viluntha pothu
Ennai thukka yarum illa
Endru ninaithen thukkinar en yesuthan
- முடிந்ததென்று நினைத்த வாழ்வை – Mudinthathendru Ninaitha Valvai Song Lyrics
- என் வாழ்வில் எல்லாமே இயேசுதான் – En Vaazhvil Ellame Yesuthan
- புதிய துவக்கத்தை தந்தவர் – Pudhiya Thuvakaththai Thanthavar
- தமிழ் கிறிஸ்டின் சாங்ஸ் லிரிக்ஸ்
- இயேசுதான் நம்ம சொத்து – Yesu thaan Namma Sothu
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."