ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் – Odukkapattaen Thallapattaen
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன் – Odukkapattaen Thallapattaen
ஒதுக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
நொறுக்கப்பட்டேன் உடைக்கப்பட்டேன்-2
இயேசுவே நீரே வந்தீரையா
நீங்க வரலேன்னா நானும் இல்லை-2
இயேசு அன்பு பெரியதே
இயேசு இரக்கம் உயர்ந்ததே-2
1.தாழ்மையில் இருந்தேன் கண்டீரையா
உயரத்தில் உயர்த்தி அழகு பார்த்தீர்-2
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
-ஒதுக்கப்பட்டேன்
2.தனிமையில் அழுதேன் பார்த்தீரையா
நான் இருக்கிறேன் என்று சொன்னீரே-2
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
-ஒதுக்கப்பட்டேன்
3.வாழ்வேனா என்று நினைத்தேனையா
வாழ வைத்து என்னையும் உயர்த்தினீரே-2
இயேசுவே உம்மைப்போல் யாரும் இல்லை
உந்தன் அன்பிற்கு நிகரே இல்லை-2
-ஒதுக்கப்பட்டேன்
Odukkapattaen Thallapattaen song lyrics in english
Othukkapattaen Thallappataen
Norukkapataen Udaikkapattaen-2
Yesuvey Neerae Vantheeraiyya
Neenga Varallena Nanum illai-2
Yesu Anbu Periyathey
Yesu Irakkam Uyarthathey-2
1.Thazhmayil Irunthen Kandeeraiyya
Uyarathil Uyarthi Azhagu Paartheer-2
Yesuvey Ummaipol Yarum illai
Unthan Anbirkku Nigare illai-2
-Othukkapatten
2.Thanimaiyil Azhuthen Paartheeriyya
Naan Irukkiren Endru Sonneerae-2
Yesuvey Ummaipol Yarum illai
Unthen Anbirkku Nigare illai-2
-Othukkapatten
3.Vaazhvena Endru Ninaitheniyya
Vazhavaithu Ennaiyum Uyarthineerae-2
Yesuve Ummaipol Yarum illai
Unthan Anbirkku Nigarae illai-2
-Othukkapatten
- Pullai pol Ularnthidum Vaazhkai – புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை
- நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae
- இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல் – Yesuvae en yesuvae Neer illamal Song Lyrics
- Pukalvai jerucalem un Aandavarai song lyrics – புகழ்வாய் ஜெருசலேம் உன் ஆண்டவரை
- List of Tamil Christian songs lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."