ஒரு தகப்பனைப் போல – Oru Thakappanae Pola sumanthavarae song lyrics
ஒரு தகப்பனைப் போல – Oru Thakappanae Pola sumanthavarae song lyrics
ஒரு தகப்பனைப் போல
சுமந்தவரே
தாயினும் மேலாக
அன்பு கூர்ந்த நேசரே – 4
கிருப கிருப கிருப உங்க கிருப
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் கிருப
துரத்துண்ட பறவை போல
அங்கும் இங்கும் அலைந்தேன்
தங்கும் இடம் இல்லாமலேயே
தவித்து துடித்து திரிந்தேன்
அனாதி தேவனே அடைக்கலமானீரே
அப்பா உங்க கிருபை ஒன்றே
ஆதரவானதே – கிருப கிருப கிருப
அனாதைகள் என்று சொல்லும்
மனிதர் கூட்டம் நடுவே
ஆதரவாய் இருப்பேன் என்ற
உந்தன் வாக்கு பெலனே – 2
தாயை போல தேற்றினீர்
தந்தை போல ஆற்றினீர்
அப்பா நீங்க இருக்கையிலே தப்பா நாங்க போகலேயே – 2 – கிருப கிருப கிருப
காசு பணம் இல்லாமல் நான்
அங்கும் இங்கும் அலைந்தேன்
பசி தாகம் தணியாமல் தவித்தே
நான் அழுதேன்
எலியாவின் தேவனே எளியோனை (பிள்ளை என்னை)நினைத்தீரே
எல்லையில்லா உந்தன் அன்பால்
உயர்த்தி மகிழ்ந்தீரே – 2 – கிருப கிருப கிருப
Oru Thakappanae Pola sumanthavarae song lyrics in English
Oru Thakappanae Pola sumanthavarae
Thaayinum Melaga
Anbu koorntha nesarae -4
kiruba Kiruba Kiruba unga kiruba
Naan nirpathum Nirmoolamagathum Kiruba
Thuranthunda paravai pola
Angum ingum Alainthean
Thangum Idam Illamalayae
Thavithu Thudithu Thirinthean
Anathi devanae Adaikkalamaneerae
Appa Unga kitubai Ontrae
Aatharavanathae – kirubai
Anathaigal entru sollum
Manithar Koottam naduvae
Aatharavaai Iruppean Entra
Unthan vaakku belanae-2
Thaayai pola theattrineer
Thanthai pola Aattrinbeer
Appa Nennga irukkaiyilae
Thappa Naanga pogalaiyae -2- Kiruba
Kaasu panam illamal naan
Angum ingum Alainthean
Pasi thaagam thaniyamal Thavithae Naan Aluthean
Eliyavan Devanae Eliyonai
(pillai Ennai) Ninaitheerae
Ellaiyilla unthan Anbaal
Uyarthi Magilntheerae -2- Kiruba
- சிறு வயதில் இருந்து சுமந்தவரே – Siru Vayathil Irunthu Sumanthavarae
- Thakappanae Unthan song lyrics – தகப்பனே உந்தன்
- ஹா என்ன நேசம் அவர் கூர்ந்த பாசம் – Haa Enna Nesam Avar Koorntha Paasam
- ஒரு தகப்பனைப் போல – Thakappane Sathursan Samuel Song Lyrics
- Unga Kiruba Illaenappa song lyrics – உங்க கிருப இல்லேனாப்பா
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: all tamil christian songs lyricsbest tamil christian songs lyricsbiblechristianmediachristianmediasChristy RogerEzekiel SapesanGod Mediaslatest tamil christian songs lyricsMusicnew tamil christian songs lyricsprayerSathursan samueltamiltamil christian song and lyricsTamil christian song lyricsTamil Christian songsTamil christian songs lyricstamil christian songs lyrics apptamil christian songs lyrics booktamil christian songs lyrics chordsTamil christians songsTamil SongTamil Songs