ஒவ்வொரு நாளும் கண்மணிப் போல் – Ovvoru naalum kanmanipol ennai Lyrics

ஒவ்வொரு நாளும் கண்மணிப் போல் – Ovvoru naalum kanmanipol ennai Lyrics

ஒவ்வொரு நாளும் கண்மணிப் போல்
என்னை காத்து நடத்தினாரே
வெட்கப்பட்ட இடங்களில்
என்னை தூக்கி நிறுத்தினாரே – 2

நல்ல தெய்வத்துக்கு நன்றி சொல்லுவோம்
நன்மை செய்தவரை கொண்டாடுவோம் – 4

1. புயலே அடுச்சாலும் உலகம் சிரிச்சாலும்
அழைத்தவர் கைவிடல
சத்துரு எழும்பினாலும் உயர்வை தடுத்தாலும்
தெரிந்தவர் விட்டுவிடல – 2
வாக்கு தந்தவர் மாறிடவில்லை (அவர்)
அற்புத செயல்கள் குறையவேயில்லை – 2 – நல்ல

2. மனிதர் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
தோளில் தூக்கினாரே
எதிரி கண்முன்னே விருந்தை தந்து
தலையை உயர்த்தினாரே – 2
செட்டைக்குள் என்னை மறைத்துக்கொண்டாரே
கிருபையினால் என்னை மூடிக்கொண்டாரே – 2 – நல்ல

Ovvoru naalum kanmanipol ennai Lyrics in English

Ovvoru naalum kanmanipol ennai
kaaththu nadathinaarae
vetkappatta edangalil ennai
thookki niruthinaarae – 2

Nalla dheivaththukku nanadri solluvom
Nanmai seidhavarai kondaduvoam – 4

1.Puyalae aduchchalum ulagam sirichchalum
azhaiththavar kai vidala
saththuru ezhumbinalum uyarvai thaduththalum
therindhavar vittuvidala – 2
vaakku thandhavar maaridavilla (avar)
arpudha seyalgal kuraiyavae illa – 2

2.Manidhar thallida norungi vizhundhaenae
thoalil thookkinarae
edhiri kanmunnae virundhai thandhu
thalaiyai uyarthinarae – 2
settaikkul ennai maraiththu kondarae
kirubaiyinal ennai moodikkondarae – 2


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo