ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய் – O Manithanae Nee Engae pogintraai
ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய் – O Manithanae Nee Engae pogintraai
பல்லவி
ஓ மனிதனே நீ எங்கே போகின்றாய்?
காலையில் மலர்ந்து மாலையில் மறையும்
மலராய் வாழ்கின்றாய்
சரணங்கள்
1. பாவியாய் பிறந்த மானிடனே
பாவியாய் நீ மரிக்கின்றாய்
இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் நீ
இன்றே மரணத்தை வென்றிடுவாய்
நித்திய ஜீவனை பெற்று நீ மோட்சத்தில்
நிலைத்தென்றும் வாழ்ந்திடுவாய் – ஓ மனிதனே
2. மண்ணில் பிறந்த மானிடனே
மண்ணுக்கே நீ திரும்புவாய்
மரணம் உன்னை நெருங்கும் போது
எங்கே நீ ஓடுவாய்
மரணத்தின் பின்னே நடப்பது என்ன
என்பதை நீ அறிவாயா – ஓ மனிதனே
O Manithanae Nee Engae pogintraai song lyrics in english
O Manithanae Nee Engae pogintraai
Kaalaiyil Malarnthu Maalaiyil Maraiyum
Malaraai vaalkintraai
1.Paaviyaai Pirantha Maanidanae
Paaviyaai Nee Marikintraai
Yesuvai ullaththil Yeattrukondaal Nee
Intrae Maranaththai Ventriduvaai
Niththiya Jeevanai pettru nee motchathil
Nilaithentrum Vaalnthiduvaai – Oh Manithanae
2.Mannil Pirantha Maanidanae
Mannukkae Nee Thirumbuvaai
Maranam Unnai Nerungum Pothu
Engae Nee oduvaai
Maranaththin Pinane Nadappathu Enna
Enbathai Nee Ariyava – Oh Manithanae
- நிலையில்லாத உலகத்திலே – Nilaiyillatha ulagathilae
- வியாதியஸ்தர் மாலையில் – Viyathiyasthar Maalayil Lyrics
- தருவேன் காணிக்கை – Tharuven Kaanikai
- Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்
- Ummai Vittu Engae naan povean song lyrics – உம்மை விட்டு எங்கே நான்
மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
ஆதியாகமம் | Genesis: 9:6
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."