கர்த்தரோடு நாம் நித்தம் – Karththarodu Naam Niththam
கர்த்தரோடு நாம் நித்தம் – Karththarodu Naam Niththam
1. கர்த்தரோடு நாம் நித்தம் நடத்தல்
எத்தனை அற்புத அனுபவம்;
உந்தனை நான் நடத்துவேன் என்ற
அன்பின் சத்தம் கேட்டென்றும் நடப்போம்
2. கர்த்தரோடு நாம் நித்தம் பேசுதல்
எத்தனை அற்புத அனுபவம்;
துன்பம் நம்மை சூழ்ந்து வந்திடினும்
நம்பிக்கையோடு அவரை பின் செல்வோம்
3. கர்த்தருக்கு துதி செலுத்துதல்
எத்தனை அற்புத அனுபவம்;
வல்லமையுள்ள அவர் நாமத்தை
எல்லா நாட்களிலுமே துதிப்போம்
4. கர்த்தருக்காய் நாம் நித்தம் போர்செய்தல்
எத்தனை அற்புத அனுபவம்;
சத்துரு சேனை முற்றும் துரத்தி
வெற்றியுடனே முன் சென்றிடுவோம்
5. கர்த்தரோடு நாம் நித்தம் ஜீவித்தல்
எத்தனை அற்புத அனுபவம்
நித்ய மகிமை ராஜியத்திலே
சுத்தராய் வாழ்ந்து என்றும் சுகிப்போம்
Karththarodu Naam Niththam song lyrics in english
1.Karththarodu Naam Niththam Nadaththal
Eththanai Arputha Anubavam
Unthanai Naan Naththuvean Entra
Anbin Saththam Keattrentum Nadappom
2.Karththarodu Naam Niththam Peasuthal
Eththanai Arputha Anubavam
Thunbam Nammai Sooznthu Vanthidinum
Nambikkaiyodu Avarai Pin Selvom
3.Karththarukku Thuthi Sealuththuthal
Eththanai Arputha Anubavam
Vallamaiyulla Avar Naamaththai
Ellaa Naatkalilumae Thuthipom
4.Karththarodu Naam Niththam Poorseithal
Eththanai Arputha Anubavam
Saththuru Seanai Muttrum Thuraththi
Vettriyudane Mun Sentriduvom
5.Karththarodu Naam Niththam Jeeviththal
Eththanai Arputha Anubavam
Nithya Magimai Raajiyaththilae
Suththaraai Vaaznthu Entrumae Sugipom
- Nerukkapattum Manamudainthum – நெருக்கப்பட்டும் மனமுடைந்தும்
- Sameepimparaani – సమీపింపరాని
- Neeve Naa Neerikshana – నీవే నా నిరీక్షణ
- Nee Udayakanthilo – నీ ఉదయ కాంతిలో
- Ishavuka Sharon – Uongo Oneni
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."