காத்திடுவார் என்னை காத்திடுவார் – Kaathiduvaar Ennai Kaathiduvaar

காத்திடுவார் என்னை காத்திடுவார் – Kaathiduvaar Ennai Kaathiduvaar

காத்திடுவார் என்னை காத்திடுவார்
காலமெல்லாம் என்னை காத்திடுவார்
கலங்கிட மாட்டேன் நான் கலங்கிட மாட்டேன்
கடைசி வரை என்னைக் காத்திடுவார்

அல்லேலுயா அல்லேலுயா
என் இயேசுவுக்கு அல்லேலுயா
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே
இயேசுவுக்கு ஸ்தோத்திரமே

1.⁠ ⁠ஆத்துமாவை கறைபடாமல் காத்திடுவார்
சாத்தானின் கண்ணிகளை தகர்த்திடுவார்
வழுவாமல் காத்திடும் வல்லவரே
வருகையில் மகிழ்ந்திட செய்திடுவார்

2.⁠ ⁠தீமைகள் என்னை சூழ்ந்தாலும்
சேதங்கள் நெருங்காது காத்திடுவார்
தீயவன் அம்புகள் எய்திட்டாலும்
அக்கினி மதிலாக காத்திடுவார்

3.⁠ ⁠போக்கையும் வரத்தையும் காத்திடுவார்
இயேசுவே அரணாக காத்திடுவார்
கண்களின் மணிப்போல காத்திடுவார்
கன்மலை மேலே உயர்த்திடுவார் காத்திடுவார்

Kaathiduvaar Ennai Kaathiduvaar song lyrics in english

Kaathiduvaar Ennai Kaathiduvaar
Kaalamellam Ennai Kaathiduvaar
Kalangida Maattean Naan Kalangida Maattean
Kadaisi Varai Ennai Kaathiduvaar

Alleluya Alleluya
En Yesuvukku Alleluya
Sthosthiramae Sthosthiramae
Yesuvukku Sthosthiramae

1.Aathumaavai Karaipadamal Kaathiduvaar
Saththanin Kannikalai Thagarthiduvaar
Valuvaamal Kaathidum Vallavarae
varugaiyil Magilnthida Seithiduvaar

2.Theemaigal Ennai Soolnthalum
Seathangal Nerungathu Kaathiduvaar
Theeyavan Ambugal Eithittaalum
Akkini Mathilaga Kaathiduvaar

3.Pokkaiyum Varaththaiyum Kaathiduvaar
Yesuvae Aranaga Kaathiduvaar
Kankalin Manipola Kaathiduvaar
Kanmalai Malae Uyarthiduvaar Kaathiduvaar

காத்திடுவார் | வாக்குத்தத்த பாடல் | Kaathiduvaar || 2024 Promise song || Jesus Redeems


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


      About Us

      gray-alpaca-115533.hostingersite.com is part of the Christianmedias organization. We share Tamil Christian songs with lyrics and worship music in multiple languages. Our mission is to inspire prayer and devotion by connecting believers with powerful songs and the stories behind them.

      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo