காரும் கிறிஸ்தேசுவே – Kaarum Kiristheasuvae
காரும் கிறிஸ்தேசுவே – Kaarum Kiristheasuvae
பல்லவி
காரும், கிறிஸ்தேசுவே, எனைக் காரும், கிறிஸ்தேசுவே
சிறியேன் தனைக் கைநெகிழாமல், நீர் காரும், கிறிஸ்தேசுவே
சரணங்கள்
1.சாரும் துணை நீர் அல்லால், ‘பாரின் மிசை வேறிலை;
தயை மல்கிய உம்மிடத்தே எனைக் -காரும்
2.துட்ட மைந்தனைப் பிதா வீட்டதில்லை, என்றுரைத்
திட்ட வசனப் படியே எனைக் -காரும்
3.வஞ்சமதில் நீங்கி உன் தஞ்சமதில் ஓங்க என்
நெஞ்சிலும் கிருபை செய்தெளி யேனை நீர், -காரும்
4.துர்க் குணத்தைத் தாக்கவும், நற்குணத்தைக் காக்கவும்
சற் குணத்தா ரோடுறவாகவும், -காரும்
5.வன் மனம் உருகவும், நன் மனம் வருகவும்,
தன் மனத்தோர்க் காம் வழி பகரவும், -காரும்
Kaarum Kiristheasuvae song lyrics in English
Kaarum Kiristheasuvae Enai Kaarum Kiristheasuvae
Siriyean Thanai Kai Neagilamal Neer Enai Kaarum
1.Saarum Thunai Neer Allaal Paarin Misai Vearillai
Thayai Malgiya Ummidathae Enai Kaarum
2.Thutta Mainthanai Pitha Veettathillai Entrurai
Thitaa Vasana Padiyae Enai Kaarum
3.Vanjamathil Neengi Un Thanjamathil Oonga En
Nenjilum Kirubai Seithealiyeanai Neer Kaarum
4.Thurka Gunaththai Thaakkavum Nargunaththai Kaakkavum
Sar Gunatharodu Uravagavum – Kaarum
5.Van Manam Uruvagavum Ban Manam Varugavum
Than ManathoarKaam Vazhi Pagaravum – Kaarum
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."