கிதியோன் நீ – Githiyon Nee Devanal
கிதியோன் நீ – Githiyon Nee Devanal
கிதியோன் நீ கிதியோன் நீ
தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ
1. உணவுக்கு போராடும் தேசத்திலே
உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே
விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை
விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி
வாலிபனே வாலிபனே
ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா
2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே
விக்கிரக ஆவிகளை விரட்டணுமே
கர்த்தர் மனம் இறங்க கதறணுமே
நாடு நலம்பெற ஜெபிக்கணுமே
3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு
பயமின்றி திருவசனம் அறிக்கையிடு
மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொட
புளியாத அப்பாமாக மாறிவிடு
4. இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுபோ
எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்
படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்
பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்
Githiyon Nee Devanal song lyrics in english
Githiyon Nee Githiyon Nee
Devanal Alaikkapattu Anuppapattavan nee
1.Unavukku Poradum Desaththilae
Unmai Deivaththai Nee sollanumae
Vilaichalai Kedukkintra Ethirikalai
Virattanaumae Yesu Naamam Solli
Valibanae Vaalibanae
Oozhiyam Seithida Nee Oppukoduppaaya
2.Tharithira Aavikalai Thurathanumae
Vikkiraga Aavikalai Virattanumae
Karthar Manam Iranga Katharanumae
Naadu Nalam Pera Jebikkanumae
3.Suyam Entra Manpaandam udaithuvidu
Bayamintri Thiruvasanam Arikkaiyidu
Maamsaththai Baliyaga Oppukoda
Puliyatha Appamaga Maarividu
4.Irukkintra Belathodae Purapattupo
Ethiriyai Thoarkaduthu Janangalai Meetpaai
Padaithavar Unakkullae Iruppathanaal
Parakkiramasaaliyae Bayamae vendaam
- எந்தன் தேவனால் எந்தன் தேவனால் – Enthan Devanal Enthan Devanal
- Judges-8 – நியாயாதிபதிகள்-8
- Judges-6 – நியாயாதிபதிகள்-6
- உன்னத ஆவியை உந்தனின் – Unnatha Aaviyai unthanin
- எழுந்து வா கிதியோன் சேனையே – Ezhunthu Vaa Gideon Senaiyae Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."